மேரி சோமர்வில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 33:
தத்துவஞானியும் பொருளாதார வல்லுனருமான ஜான் எசுடூவர்ட் மில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் ஒரு பாரிய மனுவை ஏற்பாடு செய்தபோது, அந்த மனுவின் முதல் கையெழுத்தாக சோமர்வில்லேவை கையொப்பிட வைத்தார்.
 
1871 ஆம் ஆண்டில் இவர் இறந்தபோது, ''தி மார்னிங் போஸ்ட்'' என்ற இதழ் தனது இரங்கலில் இவ்வாறு அறிவித்தது: "பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் விஞ்ஞான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் நாம் எந்த சிரமத்தை அனுபவித்தாலும், விஞ்ஞான இராணியைப் பற்றி எந்த கேள்வியும் இருக்க முடியாது" என்றது.<ref name="Boreham">{{cite web |last1=Boreham |first1=Ruth |title=Mary Somerville: Queen of Science |url=http://dangerouswomenproject.org/2017/03/08/mary-somerville-queen-science/ |website=Dangerous Women |accessdate=12 July 2018|date=8 March 2017}}</ref><ref name="Obituary">{{cite news |title=Mrs. Somerville (Obituary) |url=https://www.newspapers.com/new/396253539/ |work=The Morning Post from London |date=2 December 1872 }}{{Dead link|date=செப்டம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இசுகாட்லாந்து வங்கியின் £ 10 ரூபாய் பவுன்டின் மேற்புறத்தில் இவரது படைப்பான இயற்பியல் அறிவியலின் இணைப்பு என்ற கோட்பாட்டுடன் இடம்பெற்றுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.scotbanks.org.uk/polymer-banknotes/royal-bank-of-scotland-10-polymer.html|title=Royal Bank of Scotland - £10 Polymer|website=www.scotbanks.org.uk|accessdate=19 August 2019|archive-date=18 ஏப்ரல் 2019|archive-url=https://web.archive.org/web/20190418231518/https://www.scotbanks.org.uk/polymer-banknotes/royal-bank-of-scotland-10-polymer.html|dead-url=dead}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மேரி_சோமர்வில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது