கரோலஸ் லின்னேயஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Noolgal
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி SivakumarPPஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 53:
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பல சொற்களாலான, ஒரு பெயரில், ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்குப் பல சொற்பெயரிடு முறை என்று பெயர். பலசொற்களால் பெயரிடும் முறையின் சிக்கல்களைத் தவிர்க்க, [[1623]] ஆம் ஆண்டு, காசுபர்டு பாகின் ( ''Gaspard Bauhin'' (1560–1624)) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடல் முறைமையை அறிமுகப் படுத்தினார்.<ref name=JohnsonSmith1972v>{{Citation |last=Johnson |first=A.T. |last2=Smith |first2=H.A. |year=1972 |title=Plant Names Simplified : Their Pronunciation Derivation & Meaning |publication-place=Buckenhill, Herefordshire |publisher=Landsmans Bookshop |isbn=978-0-900513-04-6 |lastauthoramp=yes }}, p. v</ref> இம்முறையை பின்பற்றி, [[சுவீடன்]] நாட்டைச் சேர்ந்த [[தாவரவியலாளர்|தாவரவியலாளரும்]], [[மருத்துவர்|மருத்துவருமான]] கரோலஸ் லின்னேயஸ் ([[1707]]–[[1778]]) பெயரிடல் முறையைப் பெரிதும் ஒழுங்கு படுத்தினார்.<ref name="Polaszek2009">{{citation |last=Polaszek|first=Andrew|title=Systema naturae 250: the Linnaean ark|url=http://books.google.com/books?id=ReWP31_IJSIC&pg=PA189|year=2009|publisher=CRC Press|isbn=978-1-4200-9501-2|page=189}}</ref> அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டு, நூல் ("Species Plantarum", 1753 ) ஒன்றை இயற்றினார். இவர் உருவாக்கிய இருசொல் பெயரிடும் முறையானது எளிய முறையில் அமைந்திருந்தது. இம்முறையே நடப்பில் வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இக்காரணங்களால், கரோலஸ் லின்னேயஸ், '''வகைப்பாட்டியலின் தந்தை''' என்றழைக்கப்படுகிறார்.<ref name="ReferenceA">{{cite book | title=அறிவியல் ஏழாம் வகுப்பு முதல் பருவம் | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளிக் கல்வித் துறை, சென்னை. | year=2016 | pages=ப. 161}}</ref>
 
== முக்கிய நூல்galநூல்வெளியீடுகள் ==
 
=== இயற்கையின் அமைப்பு(''Systema Naturae'') ===
இயற்கையின் அமைப்பு முதல் பதிப்பு 1735 இல் நெதர்லாந்தில் அச்சிடப்பட்டது. இது ஒரு பன்னிரண்டு பக்க புத்தகமாகும். இது 1758 ல் அதன் 10 வது பதிப்பில் வெளிவந்த நேரத்தில், இது 4,400 விலங்கினங்கள் மற்றும் 7,700 தாவர இனங்கள் கொண்டதாக இருந்தது. இப்போது உயிரி அட்டவணை என அழைக்கப்படும் அமைப்பு, கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முந்தைய பாகின் சகோதரர்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்றாலும், லின்னேயஸ் ஆராய்ச்சிக்கு பின்பே அறிவியல் சமூகத்தில் இது பரவலாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கரோலஸ்_லின்னேயஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது