திராவிட இயக்கத் தமிழர் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox organization|motto="ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்"|founded_date=22 சனவரி 2007<br /></small>(14 ஆண்டுகளுக்கு முன்)|founder=[[சுப. வீரபாண்டியன்]]|organization_type=அரசியல் இயக்கம்|sec_gen=[[சுப. வீரபாண்டியன்]]|publication= ''கருஞ்சட்டைத் தமிழர்''|affiliations=[[திராவிடர் கழகம்]]<br />[[திராவிட முன்னேற்றக் கழகம்]]|website=http://www.peravai.com/|founding_location=[[கலைவாணர் அரங்கு]], சென்னை,<br />தமிழ்நாடு|propaganda_sec=உமா இலக்கியா}}திராவிட இயக்கத்தினை அடித்தளமாகக் கொண்டு, அடுத்த தளங்களில் கிளை விரித்து, "நாம் ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்", என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொடக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்க தமிழர் பேரவை. <ref name="அறிமுகம்">{{cite web | url=http://www.peravai.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/ | title=அறிமுகம் | accessdate=13 சூன் 2018}}</ref>
 
இப்பேரவையின் பொதுச்செயலாளர் [[சுப. வீரபாண்டியன்]].<ref>{{cite web | url=http://www.peravai.com/பொறுப்பாளர்கள்/ | title=வீரபாண்டியன் | accessdate=14 சூன் 2018}}</ref>
 
இப்பேரவை 22 சனவரி 2007ஆம் ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கில் இப்பேரவை தொடங்கப்பட்டது.<ref name="அறிமுகம்" /> இப்பேரவையின் மூலம் 'கருஞ்சட்டை'கருஞ்சட்டைத் தமிழர்'' என்னும் மாத இதழ் வெளிவருகிறது. பின்பு இது மாதம் இருமுறையாக மாற்றப்பட்டது.
 
== பொறுப்பாளர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திராவிட_இயக்கத்_தமிழர்_பேரவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது