பான்டேனசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
விக்கி இணைப்புகள்
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
'''தத்துவஞானி புனித பான்டேனசு''' ([[கிரேக்கம்]]: Πάνταινος; இறப்பு சுமார் கி.பி. 200) ஒரு கிரேக்க இறையியலாளர் ஆவார். கி.பி. 180-இல் இருந்து [[அலெக்சாந்திரியா]]வின் கேடெக்டிகல் [[கிறித்தவம்|கிறித்தவக்]] கல்விக்கூடத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நபராக இருந்தார். இந்தக் கல்விக்கூடம் கேடெக்டிகல் கிறித்தவப் பள்ளிகளில் மிகவும் பழையது. செல்வாக்கு பெற்ற இக்கல்விக்கூடமானது கிறித்தவ இறையியலின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியது.
"https://ta.wikipedia.org/wiki/பான்டேனசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது