உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வணக்கம்!: புதிய பகுதி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
 
::மேலே {{ping|AntanO}} எடுத்துக்கூறியவை மிகவும் நல்ல வழிகாட்டல்கள். அருள்கூர்ந்து நன்முறையில் அவற்றை எடுத்துக்கொண்டு பங்களிக்க வேண்டுகின்றேன். உங்கள் பங்களிப்புகள் சிறப்பான திசையில் செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக நான் கருதுகின்றேன். ஆனால் கலைக்களஞ்சியத்துக்கு ஆக்கம் தருகின்றோம், இதுகாறும் அதிகம் இல்லாத கருத்துகளைத் தக்க சான்றுகளோடு தமிழில் எழுதிப் பதிவிடுகின்றோம் என்று பங்களிக்க வேண்டுகின்றேன். அத்தலைப்புப் பொருள்களுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ போராடும் களமாக கருத வேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன். நீங்கள் அப்படி நினைத்திருக்காமல் இருக்கலாம், எனினும் அண்மைய உரையாடல்கள் சில இதனைச் சொல்லத் தூண்டுகின்றது. நான் உங்களின் நல்ல பங்களிப்புகளை எதிர்நோக்குகின்றேன்.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 14:18, 27 சூன் 2021 (UTC)
 
== வணக்கம்! ==
 
உகவர், மாயிழை, திருநர், மிடையீரர் தொடர்பான உங்கள் பங்களிப்பு மகிழ்வளிக்கிறது. மேலும் தொடர வாழ்த்துக்கள். இது தொடர்பாக நான் செய்ய வேண்டும் என நினைப்பவை - அ) உடனடியாக ஒரு விக்கித்திட்டம் (பார்க்க: https://ta.wikipedia.org/s/3o7q) தொடங்கி இதலைப்பு சார்ந்து இதுவரை தமிழில் எழுதப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்தல். ஆ) இதுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படாத முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்த்தல். இ) உரிய கலைச்சொற்களை பயன்படுத்துதல் ஈ) இறுதியாக ஒரு வலைவாசலை உருவாக்குதல் (பார்க்க: https://ta.wikipedia.org/s/39bn). வாருங்கள் சேர்ந்து பணியாற்றுவோம் -[[பயனர்:CXPathi|CXPathi]] ([[பயனர் பேச்சு:CXPathi|பேச்சு]]) 06:24, 7 செப்டம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Tamil.lgbt" இலிருந்து மீள்விக்கப்பட்டது