மொழிகளும், மொழிக் குடும்பங்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Hi
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[Image:Human Language Families (wikicolors).png|thumb|400px|மொழிக்குடும்பங்களின் பரவல்]]
 
பெரும்பாலான [[மொழி]]கள், ஏதாவதொரு hi l'''மொழிக்குடும்பத்தை'''ச் சேர்ந்தவையாக உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எல்லாம் ஒரு பொதுமொழியிலிருந்தே தோன்றின. இத்தகைய பொதுமொழிகள் பல இன்று வழக்கிழந்து போய்விட்டன. அவற்றிலிருந்து தோன்றித் தற்போது வழக்கிலுள்ள மொழிகள் மூலமாகவே மேற்படி குடும்பப் பொது மொழிகளின் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது.
 
மொழிக்குடும்பங்கள், மேலும் பல துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளன. அவை "கிளைகள்" எனப்படுகின்றன. மொழிக்குடும்ப வரலாறு பொதுவாக ஒரு "மர"மாகச் சித்தரிக்கப்படுவதாலேயே மூலத்திலிருந்து பிரிந்தவை கிளைகள் எனப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு கிளையின் பொது மூல மொழி, அவற்றின் "முதல்நிலை மொழி" என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாகத் [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழிக் குடும்ப]]த்தின் மூலமொழி [[முதல்நிலைத் திராவிட மொழி|முதல்நிலைத் திராவிடம்]] எனவும், இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழி [[முதல்நிலை இந்தோ-ஐரோப்பிய மொழி|முதல்நிலை இந்தோ-ஐரோப்பியன்]] எனவும் குறிப்பிடப் படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மொழிகளும்,_மொழிக்_குடும்பங்களும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது