பன்சீர் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''பாஞ்ச்சிர்''' (த‌மிழில் ''ஐந்து சிங்க‌ங்க‌ள்'' [[பாரசீக மொழி]]:پنجشیر) என்பது [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தானின்]] 34 மாகாணங்களில் ஒன்று. இது நாட்டின் வடகிழக்கு பகுதியில் [[பாஞ்ச்சிர் சமவெளி]]யைக் கொண்டுள்ளது. இம்மாகாண‌ம் ஏழு மாவட்டங்காள பிரிக்கபட்டு, 512 கிராம‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து. 2021 நிலவரப்படி, பஞ்ச்சீர் மாகாணத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 173,000 ஆகும்.<ref name=nsia/><ref name="understandingwar"/> ஜராக் மாகாண தலைநகராக விளங்குகிறது. இது தற்போது [[ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி]]யின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் [[2021 தலிபான் தாக்குதல்|2021 தலிபான் தாக்குதலைத்]] தொடர்ந்து தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வராத இரண்டு மாகாணங்களில் [[பக்லான் மாகாணம்|பாக்லானும்]] பாஞ்ச்சிரும் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பன்சீர்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது