வண்ணாத்திக்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 17:
}}
 
'''வண்ணாத்திக்குருவி''' '''கருப்பு வெள்ளைக்குருவி''' அல்லது '''குண்டுக்கரிச்சான்''' அல்லது '''பாலகன்''' (''Oriental magpie-robin'', ''Copsychus saularis''), இது வீட்டுத்தோட்டங்களிலும் காடுகளிலும் எளிதில் காணக்கூடிய ஒரு '''பாடுங்குருவி''' ஆகும். தன் வாலைத் தூக்கியபடி நிற்கும் இயல்புடைய இக்குருவி 19 செ.மீ நீளமுடையது. இலை, தழைகளுக்கிடையிலும் வீட்டுத்தோட்டங்களில் உள்ள சாக்கடைகளிலும் இருக்கும் பூச்சி, புழுக்கள் இவற்றின் முக்கிய உணவாகும். [[முள்ளிலவு]], [[கலியாண முருக்கை]] ஆகிய மரங்களின் தேனையும் இவை உண்ணும்.
 
== நிறம் ==
"https://ta.wikipedia.org/wiki/வண்ணாத்திக்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது