தவிட்டுக் குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 15:
| binomial_authority = ([[தாமசு செருடான்]], 1845)
}}
'''வெண்தலை சிலம்பன்''', (தென்னிலங்கையில்) '''குந்துகாலி''', தவிட்டுக் குருவி, கரியில்லாக்கிளி (மலையாளத்தில்), புலுணி என்று பலவாறு அழைக்கப்படும் '''பன்றிக்குருவி''' தென்னிந்தியா (பெல்காம், ஐதராபாத், தெற்குக் கோதாவரி பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளை வட எல்லையாகக் கொண்டது) , இலங்கைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் குருவி (இலங்கையில் இதனை '''புலுனி''' என்றும் அழைப்பர்) - பெரும்பான்மையான சிலம்பன்களைப் போலவே இக்குருவியும் குடிபெயர்வதில்லை. உருவத்திலும் செயலிலும் [[காட்டுச் சிலம்பன்|கள்ளிக்குருவி]]யை ஒத்து இருப்பதால் இதை எளிதில் தவறாக கள்ளிக்குருவி என்றெண்ணக் கூடும். ஆனால், பன்றிக்குருவியின் தலை வெளிர் நிறங்கொண்டு இருக்கும்; மார்பும் தொண்டையும் சற்று கருந்தோற்றத்துடன் விளங்கும்.<ref>[http://books.google.co.in/books?id=nRlcWg-Kto4C&pg=PA42&lpg=PA42&dq=white-headed+babbler&source=bl&ots=JDIm_re5JN&sig=2rtZUiORMbRnfkmvkW3v_0m8Bbw&hl=en&ei=mPCxTL_2ApCavgPo_-3FBg&sa=X&oi=book_result&ct=result&resnum=5&sqi=2&ved=0CCwQ6AEwBA#v=onepage&q=white-headed%20babbler&f=false Popular Handbook of Indian Birds – Hugh Whistler]</ref>
 
== குறிப்புதவி ==
"https://ta.wikipedia.org/wiki/தவிட்டுக்_குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது