பிறந்தநாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12,222 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
"பிறந்தநாளை கொண்டாடும் முறை."
சி (Undid edits by 2402:1980:8284:7F72:0:0:0:1 (talk) to last version by Sangaiahamedibrahim)
("பிறந்தநாளை கொண்டாடும் முறை.")
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[File:Birthday candles.jpg|மெழுகுவத்திகள் வழமையாக ஆங்கில பிறந்தநாள் வாழ்த்துகளில் இடம்பெறுகின்றன|thumb|250px]]
 
'''பிறந்தநாள்''' ஒருவரின் பிறந்த தேதியை கொண்டாடும் நாள் அல்லது ஆண்டுவிழா ஆகும். பல பண்பாடுகளிலும் பிறந்தநாட்கள் பரிசு, விருந்து அல்லது சமயச்சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றன. பல சமயத்தினரும் தங்களது சமய நிறுவனர் அல்லது கடவுளரின் பிறந்த நாட்களை கொண்டாடுகின்றனர். உலகெங்கும் [[கிறித்தவம்|கிறித்துவர்கள்]] மட்டுமின்றி ஏனையவரும் கொண்டாடும் ஓர் முதன்மையான பிறந்தநாள் விழாவாக [[கிறிஸ்துமஸ்]] உள்ளது. இருப்பினும் கிறித்தவர்களில் ஒருபிரிவினராகிய ஜெஹோவாவின் சாட்சிகள் கிறித்துவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை எதிர்க்கின்றனர் .<ref group="நாம் நமது #பிறந்த_நாளை_கொண்டாடும்_முறை சரிதானா, பார்ப்போமே... *நம் கலாச்சாரத்தில் நம் பிறந்த தேதியை விட &quot;நாம் பிறந்தபோது நடப்பிலிருந்த நட்சத்திரம்தான் மிக முக்கியமானதாகும்.. ஆம்... உதாரணமாக, ஒரு குழந்தை*6.9.2021* அன்று பிறக்கிறது என்றால் அந்த தேதியைவிட அந்த நாளன்று நடப்பில் இருக்கும் நட்சத்திரம், அதாவது ஆவனி மாதம் மகம் நட்சத்திரம் என்பதுதான் மிக முக்கியமாகும். அந்த குழந்தைக்கு அடுத்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாட நினைத்தால் அந்த ஆண்டில் ஆவனி மாதம், மகம் நட்சத்திரம் வரும் நன்நாளில்தான் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் அதுதான் தமிழின் மரபு, அதை விடுத்து 6.9.2022 அன்று தேதியை கணக்கிட்டு பிறந்த நாளைக் கொண்டாடினால் அன்று அந்த குழந்தையின் பிறந்த நட்சத்திரம் நிச்சயமாக இருக்காது. அது இன்னொருவர் பிறந்தநாளை நம் குழந்தையின் பிறந்த நாளாக கருதி கொண்டாடுவது போலாகிவிடும். இன்னும் விளக்கமாக பார்ப்போம், உதாரணமாக கிறிஸ்மஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டுமே டிசம்பர் 25ஆம் தேதிதான் வரும். ஆனால் *நமது இந்து பண்டிகைகளான தீபாவளி, திருகார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஆவணி அவிட்டம், வைகாசி விசாகம், தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, உள்ளிட்ட அனைத்து விசேஷ நாட்களுமே வருடா வருடம் குறிப்பிட்ட ஒரே தேதியில் வராது. அந்தந்த தமிழ் மாதங்களின் நட்சத்திர கணக்கீட்டின்படியே மாறி மாறி வரும். அப்படியிருக்க நாமும் நம்முடைய பிறந்த நாளையும், மேற்கத்திய கலாச்சாரப்படி வருடா வருடம் குறிப்பிட்ட தேதியிலேயே கொண்டாடுவது என்பது அறிவாளர்களின் செயலாக இருக்காது. எனவே, இனியேனும் இந்த விபரங்களை மற்றவர்களுக்கும் நன்கு புரியும்படி விளக்கி அடுத்து வரும் ஆண்டில் நாம் பிறந்த தமிழ் மாதத்தில் வரும் நமது பிறந்த நட்சத்திரத்தை கணக்கிட்டு நம் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட லாமே... மேலு‌ம்,தமிழ் கலாச்சாரத்தில் நல்ல நாட்களில் சுப நிகழ்வுகளில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து துவங்குவதும் வழிபடுவதுமே வழக்கம். அவ்வாறிருக்க பிறந்தநாளன்று HaPpy Birthday என்று மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து அபசகுனமாக வாயால் ஊதி தமது பெயர் பொறித்த அந்த உணவுப் பொருட்களை கத்தியால் வெட்டி மற்றவர்களின் வாயில் திணிப்பது அனைத்துமே மிக தவறான நடவடிக்கையாகும். எனவே *அடுத்த முறை உங்களது பிறந்த நாளை அதற்குரிய தமிழ் மாத நட்சத்திரத்தில் முன்னதாக பார்த்து அறிந்து.. உங்கள் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றிவைத்து மனதார இறைபதிகங்கள் பாடி, கோவிலுக்குச் சென்று உங்கள் பெயரில் நட்சத்திரத்தோடு அர்ச்சனை செய்து முறையாக வழிபட்டு வீட்டுப் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று பலனடைய வேண்டும். இது பிறந்தநாளுக்கு மட்டுமல்ல.. உங்களின் திருமணநாள் உள்ளிட்ட முக்கிய விசேஷ தினங்கள் அனைத்திற்கும் பொருந்தும். *வாழ்க வளமுடன்*">நாம் நமது #பிறந்த_நாளை_கொண்டாடும்_முறை சரிதானா, பார்ப்போமே...
'''பிறந்தநாள்''' ஒருவரின் பிறந்த தேதியை கொண்டாடும் நாள் அல்லது ஆண்டுவிழா ஆகும். பல பண்பாடுகளிலும் பிறந்தநாட்கள் பரிசு, விருந்து அல்லது சமயச்சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றன. பல சமயத்தினரும் தங்களது சமய நிறுவனர் அல்லது கடவுளரின் பிறந்த நாட்களை கொண்டாடுகின்றனர். உலகெங்கும் [[கிறித்தவம்|கிறித்துவர்கள்]] மட்டுமின்றி ஏனையவரும் கொண்டாடும் ஓர் முதன்மையான பிறந்தநாள் விழாவாக [[கிறிஸ்துமஸ்]] உள்ளது. இருப்பினும் கிறித்தவர்களில் ஒருபிரிவினராகிய ஜெஹோவாவின் சாட்சிகள் கிறித்துவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை எதிர்க்கின்றனர் .<ref>The Watchtower states, in the Reasoning book: "Do Bible references to birthday celebrations put them in a favourable light? The Bible makes only two references to such celebrations...Jehovah's Witnesses take note that God's Word reports unfavourably about birthday celebrations and to shun these." (Reasoning from the Scriptures, pp. 68–69).</ref>
 
*நம் கலாச்சாரத்தில் நம் பிறந்த தேதியை விட "நாம் பிறந்தபோது நடப்பிலிருந்த நட்சத்திரம்தான் மிக முக்கியமானதாகும்..
 
ஆம்... உதாரணமாக,
 
ஒரு குழந்தை*6.9.2021* அன்று பிறக்கிறது என்றால் அந்த தேதியைவிட அந்த நாளன்று நடப்பில் இருக்கும் நட்சத்திரம், அதாவது ஆவனி மாதம் மகம் நட்சத்திரம் என்பதுதான் மிக முக்கியமாகும். அந்த குழந்தைக்கு அடுத்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாட நினைத்தால் அந்த ஆண்டில் ஆவனி மாதம், மகம் நட்சத்திரம் வரும் நன்நாளில்தான் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் அதுதான் தமிழின் மரபு, அதை விடுத்து 6.9.2022 அன்று தேதியை கணக்கிட்டு பிறந்த நாளைக் கொண்டாடினால் அன்று அந்த குழந்தையின் பிறந்த நட்சத்திரம் நிச்சயமாக இருக்காது. அது இன்னொருவர் பிறந்தநாளை நம் குழந்தையின் பிறந்த நாளாக கருதி கொண்டாடுவது போலாகிவிடும். இன்னும் விளக்கமாக பார்ப்போம், உதாரணமாக கிறிஸ்மஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டுமே டிசம்பர் 25ஆம் தேதிதான் வரும். ஆனால் *நமது இந்து பண்டிகைகளான தீபாவளி, திருகார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஆவணி அவிட்டம், வைகாசி விசாகம், தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, உள்ளிட்ட  அனைத்து விசேஷ நாட்களுமே வருடா வருடம் குறிப்பிட்ட ஒரே தேதியில் வராது. அந்தந்த தமிழ் மாதங்களின் நட்சத்திர கணக்கீட்டின்படியே மாறி மாறி வரும். அப்படியிருக்க நாமும் நம்முடைய பிறந்த நாளையும், மேற்கத்திய கலாச்சாரப்படி வருடா வருடம் குறிப்பிட்ட தேதியிலேயே கொண்டாடுவது என்பது அறிவாளர்களின் செயலாக இருக்காது. எனவே, இனியேனும் இந்த விபரங்களை மற்றவர்களுக்கும் நன்கு புரியும்படி விளக்கி அடுத்து வரும் ஆண்டில் நாம் பிறந்த தமிழ் மாதத்தில் வரும் நமது பிறந்த நட்சத்திரத்தை கணக்கிட்டு நம் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட லாமே... மேலு‌ம்,தமிழ் கலாச்சாரத்தில் நல்ல நாட்களில் சுப நிகழ்வுகளில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து துவங்குவதும் வழிபடுவதுமே வழக்கம். அவ்வாறிருக்க பிறந்தநாளன்று HaPpy Birthday என்று மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து அபசகுனமாக வாயால் ஊதி தமது பெயர் பொறித்த அந்த உணவுப் பொருட்களை கத்தியால் வெட்டி மற்றவர்களின் வாயில் திணிப்பது அனைத்துமே மிக தவறான நடவடிக்கையாகும். எனவே *அடுத்த முறை உங்களது பிறந்த நாளை அதற்குரிய தமிழ் மாத நட்சத்திரத்தில் முன்னதாக பார்த்து அறிந்து.. உங்கள் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றிவைத்து மனதார இறைபதிகங்கள் பாடி, கோவிலுக்குச் சென்று உங்கள் பெயரில் நட்சத்திரத்தோடு அர்ச்சனை செய்து முறையாக வழிபட்டு வீட்டுப் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று பலனடைய வேண்டும்.
 
இது பிறந்தநாளுக்கு மட்டுமல்ல.. உங்களின் திருமணநாள் உள்ளிட்ட முக்கிய விசேஷ தினங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
 
*வாழ்க வளமுடன்*</ref>
 
==இந்தியா==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3276695" இருந்து மீள்விக்கப்பட்டது