கஞ்சிரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 6:
''டேப்'' எனும் வாத்தியக் கருவி கஞ்சிராவுக்கு முன்னோடியாக இருந்தது. அது கஞ்சிராவைவிட அளவில் பெரியதாக இருக்கும். கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கருநாடக இசைக் கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் [[மாமுண்டியா பிள்ளை]] ஆவார்<ref>'காது படைத்தோர் பாக்கியவான்கள்' கட்டுரை, எழுதியவர்:கே. எஸ். காளிதாஸ்; வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2008 - 2009)</ref>.
 
'''கஞ்சிரா''' [[உடும்பு]]த் தோலினால் செய்யப்படும் இசைக் கருவியாகும். வனவிலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக இவ்வகையான இசைக்கருவிகளின் விற்பனை தமிழ்நாட்டில் பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
 
இந்த இசைக்கருவியானது வட்டவடிவ மரச்சட்டத்தில் இறுக்கமாக ஒட்டபட்டிருப்பதால் அதிலிருந்து வெளிப்படுத் நாதம் உச்ச ஸ்தாயில்தான் இருக்கும். இதை மட்டப்படுத்த வாத்தியத்தின் பின்பக்கத் தோலில் நீரைத் தடவி அடர்த்தியான ஒலியை வரவழைப்பர். ஒரு கையால் வாசிக்கப்படும் இதில் சுருதியை சேர்க்க முடியாது.<ref name=பொங்கல்>{{cite book | title=தி இந்து பொங்கல் மலர் 2018 | publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] | author=வ. ரவிக்குமார் | authorlink=சபதம் தந்த கஞ்சிரா | year=2018 | location=சென்னை | pages=77 | isbn=}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கஞ்சிரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது