கல்பனா சரோஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Kalpana Saroj" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox person
|name = கல்பனா சரோஜ்
|image = The President, Shri Pranab Mukherjee presenting the Padma Shri Award to Smt. Kalpana Saroj, at an Investiture Ceremony-II, at Rashtrapati Bhavan, in New Delhi on April 20, 2013.jpg
|caption = குடியரசுத் தலைவர் பிரகல்பனா சரோஜுக்கு பத்மசிறீ விருதை வழங்கினார்
|birth_place = ரோபர்கெடா, [[மகாராட்டிரம்]], [[இந்தியா]]
|birth_date = 1961
|alma_mater =
|nationality = {{Ind}}
|occupation = கமானி டியூப்ஸ் என்ற நிறுவனதின் தலைவர்
|spouse = {{marriage|Samir Saroj|1980|1989|end=died}}<br/>Shubhkaran
|relations =
|parents =
|children = சீமா சரோஜ், அமர் சரோஜ்
|location =
|work =
}}
 
'''கல்பனா சரோஜ்''' (''Kalpana Saroj)'' ஒரு இந்திய தொழிலதிபரும் ''டெடெக்ஸ்'' பேச்சாளரும் ஆவார். <ref>{{Citation|last=TEDx Talks|title=The Power of 2 {{!}} Kalpana Saroj {{!}} TEDxHyderabad|url=https://www.youtube.com/watch?v=9OmvLX65xhk|access-date=2019-01-03}}</ref> இவர் [[இந்தியா|இவர் இந்தியாவின்]] [[மும்பை|மும்பையில்]] உள்ள கமனிகமானி டியூப்ஸ் என்ற நிறுவனதின் தலைவராக உள்ளார்.
 
அசல் " [[சிலம்டாக் மில்லியனயர்|ஸ்லம்டாக் மில்லியனர்]] " என்று விவரிக்கப்பட்ட இவர், கடினமான நிலையிலிருந்த கமனிகமானி டியூப்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கி, நிறுவனத்தை வெற்றிகரமாக லாபத்திற்கு இட்டுச் சென்றார். <ref name="BBC">{{Cite web|url=https://www.bbc.co.uk/news/world-asia-india-18186908|title=From child bride to multi-millionaire in India|publisher=BBC News|access-date=10 April 2013}}</ref>
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
கல்பனா சரோஜ், 1961இல் [[இந்தியா|இந்தியாவின்]] [[மகாராட்டிரம்|மகாராட்டிராவில்]] உள்ள ரோபர்கெடா கிராமத்தில் ஒரு மராத்தி பௌத்த குடும்பத்தில் பிறந்தார். இவரது பெர்றோருக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தனர் இதில் இவர் மூத்தவர். கல்பனாவின் தந்தை [[அகோலா|அகோலாவின்]] ரோபர்கெடா கிராமத்தில் ஒரு கவலராக பணியாற்றினார். இவர் தனது 12 வயதில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவரின் குடும்பத்துடன் மும்பையில் ஒரு குடிசையில் வாழ்ந்தார். கணவரின் குடும்ப உறுப்பினர்களால் [[குடும்ப வன்முறை|வன்முறைக்கு]]<nowiki/> ஆளான பிறகு, இவர் தனது தந்தையால் காப்பாற்றப்பட்டு, கணவனை விட்டுவிட்டு தன் பெற்றோருடன் வாழ தன் கிராமத்திற்கு திரும்பினார். ஆனால் கிராம மக்களால் விரட்டப்பட்டதால் இவர் தற்கொலைக்கு முயன்றார். <ref name="BBC">{{Cite web|url=https://www.bbc.co.uk/news/world-asia-india-18186908|title=From child bride to multi-millionaire in India|publisher=BBC News|access-date=10 April 2013}}<cite class="citation web cs1" data-ve-ignore="true">[https://www.bbc.co.uk/news/world-asia-india-18186908 "From child bride to multi-millionaire in India"]. BBC News<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">10 April</span> 2013</span>.</cite></ref> 16 வயதில், இவர் தனது மாமாவுடன் வாழ மீண்டும் மும்பைக்கு திரும்பினார். தனது குடும்பத்தை ஆதரிக்க ஒரு ஆடை தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதியினருக்கான]] அரசாங்கக் கடன்களைப் பயன்படுத்தி, இவர் வெற்றிகரமாக ஒரு தையல் வணிகத்தையும் பின்னர் ஒரு தளவாடங்கள் கடையையும் தொடங்கினார். 
 
== தொழில்முனைவோர் முயற்சிகள் ==
இவர், ''கேஎஸ் புரொடக்சன்'' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தனது முதல் திரைப்படத்தைத் தயாரித்தார். இது ஆங்கிலம், [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], மற்றும்இந்தி இந்தியில்ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. ''கைர்லாஞ்சி'' என்ற இந்த திரைப்படத்தை கல்பனா சரோஜின் பதாகையின் கீழ் தீலிப் மஸ்கே, ஜோதி ரெட்டி மன்னான் கோர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
[[படிமம்:Kalpana&Deelip.JPG|thumb| அகோலாவில் கைர்லாஞ்சி திரைப்பட படப்பிடிப்பில் கல்பனா, திலிப்திலீப் மற்றும் மன்னான் கோர்]]
இவர் ஒரு வெற்றிகரமான [[அசையாச் சொத்து]] வணிகத்தை உருவாக்கினார். இவர் தனது தொடர்புகளுக்ககவும், தொழில்முனைவோர் திறன்களுக்காகவும் அறியப்பட்டார். கமனிகமானி டியூப்ஸ் குழுவில் இருந்தபோது, அது 2001இல் கலைக்கப்பட்டது, நிறுவனத்தை கையகபடுத்திக் கொண்ட இவர், அதைமறுசீரமைத்துஅதை மறுசீரமைத்து மீண்டும் லாபத்திற்கு கொண்டு வந்தார். <ref>{{Cite web|url=http://now.msn.com/former-child-bride-grows-up-to-be-millionaire-ceo|title=Former child bride grows up to be millionaire CEO|publisher=MSN|archive-url=https://web.archive.org/web/20130309113930/http://now.msn.com/former-child-bride-grows-up-to-be-millionaire-ceo|archive-date=9 March 2013|access-date=13 April 2013}}</ref> <ref>{{Cite web|url=http://www.aljazeera.com/video/asia/2012/04/201242582512678132.html|title=Dalits seek escape from India's caste system|publisher=Al Jazeera News|access-date=13 April 2013}}</ref> <ref>{{Cite web|url=https://articles.latimes.com/2012/apr/18/world/la-fg-india-caste-20120419|title=India woman is an 'untouchable,' with a Midas touch|website=LA Times|access-date=13 April 2013}}</ref>
 
இவருடைய சொந்த மதிப்பீடுகளின்படி, இவருக்கு தற்போது $ 112 மில்லியன் மதிப்புள்ள தனிப்பட்ட சொத்துக்கள் உள்ளன. <ref name="WSJ">{{Cite web|url=https://blogs.wsj.com/indiarealtime/2011/01/04/a-remarkable-climb-for-a-self-made-dalit-millionaire/|title=Remarkable Climb for Self-Made Dalit Millionaire|publisher=India Real Time-Wall Street Journal|access-date=10 April 2013}}</ref>
 
== சொந்த வாழ்க்கை ==
கல்பனா சரோஜ் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் . இவர் [[அம்பேத்கர்|அம்பேத்கரின்]] போதனைகளால் ஈர்க்கப்பட்டு அதனை பின்பற்றுகிறார். <ref>{{Cite news|url=http://epaper.timesofindia.com/Default/Layout/Includes/CREST/ArtWin.asp?From=Archive&Source=Page&Skin=CREST&BaseHref=TCRM%2F2010%2F05%2F29&ViewMode=HTML&PageLabel=5&EntityId=Ar00400&DataChunk=Ar00501&AppName=1|title=Caste No Bar|access-date=16 January 2018}}</ref> <ref>{{Cite web|url=http://www.thehansindia.com/posts/index/2013-08-31/Kalpana-8211-Symbol-of-true-grit-70641|title=Kalpana – Symbol of true grit|website=The Hans India|language=en|access-date=2018-01-16}}</ref> <ref>{{Cite web|url=https://indianexpress.com/article/business/meet-kalpana-saroj-dalit-entrepreneur-who-broke-corporate-hegemony/|title=Meet Kalpana Saroj, Dalit entrepreneur who broke corporate hegemony|date=2017-06-12|website=The Indian Express|language=en-US|access-date=2020-04-11}}</ref> 1980ஆம் ஆண்டில், இவர் தனது 22 வயதில் சமீர் சரோஜ் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அவருடன் அமர் சரோஜ் என்ற ஒரு மகனும், சீமா சரோஜ் என்ற ஒரு மகளும் பிறந்தனர். <ref>{{Cite news|url=http://www.thaindian.com/newsportal/india-news/kalpana-saroj-slumdog-billionaire-and-more_100158950.html|title=Kalpana Saroj - slumdog billionaire and more|access-date=2018-01-16}}</ref> <ref>{{Cite news|url=http://indianexpress.com/article/business/meet-kalpana-saroj-dalit-entrepreneur-who-broke-corporate-hegemony/|title=Meet Kalpana Saroj, Dalit entrepreneur who broke corporate hegemony|access-date=2018-01-16|language=en-US}}</ref> 1989ஆம் ஆண்டில், இவரது கணவர் இறந்தார். கல்பனா அவரது எஃகு அலமாரியை உற்பத்தி செய்யும் தொழிலைப் பெற்றார். <ref>{{Cite news|url=http://www.dnaindia.com/mumbai/report-saga-of-steely-resolve-1043252|title=Saga of steely resolve|access-date=2018-01-16|language=en-US}}</ref> இவர் தற்போது தற்போது சுப்கரன் என்பவரை மூன்றாவதாக மணந்தார்.
 
== விருதுகளும் அங்கீகாரமும் ==
கல்பனா சரோஜுக்கு 2013இல் வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக [[பத்மசிறீ]] விருது வழங்கப்பட்டது.<ref name="Rediff">{{Cite news|title=From grinding poverty to the Padma Shri|url=https://www.rediff.com/news/report/from-grinding-poverty-to-the-padma-shri/20130204.htm|date=4 February 2013|work=Rediff.com|access-date=27 November 2018}}</ref>
 
[[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்தால்]] முதன்மையாக பெண்களுக்கான வங்கியான [[பாரதிய மகிளா வங்கி|பாரதிய மகிளா வங்கியின்]] இயக்குநர் குழுவில் இவர் நியமிக்கப்பட்டார். <ref>{{Cite web|url=http://www.firstpost.com/business/bhartiya-mahila-bank-will-offer-higher-interest-rate-on-savings-ac-highlights-1238099.html|title=Bhartiya Mahila Bank will offer higher interest rate on savings a/c: Highlights|date=2013-09-18|publisher=firstpost.com|access-date=2013-11-20}}</ref> இவர் [[இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு|பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனத்தின்]] நிர்வாகக் குழுவிலும் பணியாற்றுகிறார்.
 
இவர் [[இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு|பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனத்தின்]] நிர்வாகக் குழுவிலும் பணியாற்றுகிறார்.
 
== மேர்கோள்கள் ==
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
*[http://www.kalpanasaroj.com/ Official Web Site]
*[http://www.vasundhara.net/woman_portal/women_magazine/superwomen/article.aspx?value=8439 Kalpana Saroj Motivational Stories In Telugu]
 
{{பத்மசிறீ விருதுகள்}}
[[பகுப்பு:1961 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியப் பௌத்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கல்பனா_சரோஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது