எக்காளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
 
வரிசை 1:
[[படிமம்:A TAMILNADU musical instrument.jpg|right|thumb|250px|எக்காளம்]]
'''எக்காளம்''' என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் [[கிராமிய இசை]]க் கருவிகளில் ஒன்றாகும். இது நான்குஒரு [[பித்தளை]] அல்லது [[தாமிரம்|தாமிர]]க் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய [[இசைக்காற்றிசைக் கருவி]] ஆகும்.
 
எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னவர் எக்காளம் இசைத்து மகிழ்வர். [[கோயில்|ஆலய]] வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசையின் பங்கு முக்கியமானது.
 
== விளக்கம் ==
 
எக்காளமானது ஆறு அடி நீளம் கொண்டது. சுமார் நான்கு கிலோ எடை இருக்கும். இதை மூன்று அல்லது நான்கு பகுதிகளாக பிரித்துவைத்துக் கொள்ளலாம். இது [[பித்தளை]] அல்லது [[தாமிரம்|தாமிர]]க் குழாய்களால் செய்யப்பட்டது. இது சங்கு, நாகசுரம் ஆகியவற்றின் இசைக் கலவை ஆகும். இதில் துளைகள் ஏதும் இருக்காது. கிராமிய பஞ்ச வாத்தியம் என்று அழைக்கப்படும் ஐந்து இசைக் கருவிகளில் இதுவும் ஒன்று.<ref name=பொங்கல்>{{cite book | title=தி இந்து பொங்கல் மலர் 2018 | publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] | author=நவீன் | authorlink=வெற்றியின் 'எக்காளம்'! | year=2018 | location=சென்னை | pages=169 | isbn=}}</ref>
 
தமிழகத்தில் வாழும் [[தொட்டிய நாயக்கர்]] இந்த எக்காளத்தை ஊதியபடியே ஆடும் [[எக்காளக் கூத்து]] என்றும் நாட்டுப்புறக் கலை முற்காலத்தில் இருந்தது. தற்போது இக்கலை வழக்கொழிந்துவிட்டது.
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{தமிழிசைக் கருவிகள்}}
 
[[பகுப்பு:காற்றிசைக் கருவிகள்]]
[[பகுப்பு:தமிழர் இசைக்கருவிகள்]]
[[பகுப்பு:துளைக் கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எக்காளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது