யாப்பருங்கலக் காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
==நூற்பெயர்==
 
இந்நூற் பெயருக்குப் பலர் பல விதமாக விளக்கம் கூறுகின்றனர். [[யாப்பு (இலக்கணம்)|யாப்பெனும்]] கடலைக் கடக்கும் [[பரிசல் | தோணி]] போன்றது எனப் பொருள்படும் "[[யாப்பருங்கலம்]]" என்னும் நூலுக்கு உரைபோல் அமைந்ததன் காரணமாகவே '''யாப்பருங்கலக் காரிகை''' என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். [[சமண சமயம்]] தொடர்பான [[திரமிள சங்கம்|திரமிள சங்கத்தின்]] உட்பிரிவுகளுள் ஒன்றான அருங்கலான்வயம் எனும் பிரிவைச் சேர்ந்த இந் நூலாசிரியர் தானெழுதிய நூல்களுக்குநூல்களுக்குப் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை எனப் பெயரிட்டிருக்கக் கூடுமெனக் கூறுவாரும் உளர்.
 
யாப்பு என்பதைஎன்பதைச் "செய்யுள்" என்றும்,
அருங்கலம் என்பதை "அணிகலன்" என்றும், காரிகை என்பதைஎன்பதைப் "பெண்"
என்றும் பொருள் கொண்டு
"யாப்பு என்னும் பெண்ணுக்கு அணிகலனாகச் சூட்டப்பட்டது" என்றும் "தமிழ் என்னும் பெண்ணிற்குபெண்ணிற்குச் சூட்டப்பெற்ற யாப்பு என்னும் அணிகலன்" என்றும் இந்நூற் பெயருக்குபெயருக்குக் காரணம் கூறுவாருமுளர்
 
==நூலாசிரியர்==
"https://ta.wikipedia.org/wiki/யாப்பருங்கலக்_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது