"ஆர். என். ரவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

410 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''ஆர். என். ரவி''' (''Ravindra Narayana Ravi''; பிறப்பு: 3 ஏப்ரல் 1952) தமிழக ஆளுநரும், முன்னாள் [[நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல்|நாகாலாந்து ஆளுநரும்]] ஆவார்.<ref>{{Cite web|url=http://ddnews.gov.in/national/r-n-ravi-sworn-nagaland-governor|title=R N Ravi sworn in as Nagaland governor &#124; DD News|website=ddnews.gov.in}}</ref><ref>{{Cite web|url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/r-n-ravi-sworn-in-as-nagaland-governor/articleshow/70479460.cms?from=mdr|title=R N Ravi sworn in as Nagaland governor|date=1 August 2019|via=The Economic Times}}</ref><ref name=ND1>{{Cite news|url=https://www.ndtv.com/india-news/rn-ravi-sworn-in-as-nagaland-governor-2078810|title=RN Ravi Sworn In As Nagaland Governor|date=1 August 2019|website=NDTV.com|agency=Indo-Asian News Service|access-date=16 September 2019}}</ref><ref>{{Cite web|url=https://scroll.in/latest/931280/rn-ravi-interlocutor-for-naga-peace-talks-is-new-nagaland-governor|title=RN Ravi, interlocutor for Naga peace talks, is new Nagaland governor|author=Scroll Staff|website=Scroll.in}}</ref>
 
பீகாரின் பாட்னாவில் பிறந்த இவருக்கு இலட்சுமி என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். <ref>https://ministersandgovernors.com/ravindra-narayana-ravi/</ref>1976 இல் கேரளாவிலிருந்து இந்தியக் காவல் பணி அதிகாரியாகத் தேர்வானார். [[தேசிய பாதுகாப்பு மன்றம்|தேசிய பாதுகாப்பு மன்றத்தின்]] தலைவராக 2014 இல் நியமிக்கப்பட்டார். 2012 இல் [[இந்திய உளவுத்துறை]]யின் சிறப்பு இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றார். 2014 முதல் தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து குழுவிற்கும் இந்திய அரசிற்கும் இடையில் மத்தியஸ்தராகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இவரது முயற்சியின் பலனாகப் போராட்டக் குழுவிற்கும் இந்திய அரசிற்கும் இடையே நாகாலாந்து அமைதி உடன்படிக்கை ஆகஸ்ட் 2015 இல் கையெழுத்தானது.<ref>{{Cite news|last=Singh|first=Vijaita|date=2017-07-15|title=Meet R.N. Ravi, who is mediating peace with the Nagas|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/other-states/meet-rn-ravi-who-is-mediating-peace-with/article19285361.ece|access-date=2020-10-17|issn=0971-751X}}</ref><ref>{{Cite web|title=Exclusive {{!}} Nagas Will Never Join Indian Union Nor Accept India s Constitution : NSCN (I-M) Chief|url=https://thewire.in/politics/exclusive-nagas-indian-constitution-thuingaleng-muivah-nscn-im|access-date=2020-10-17|website=thewire.in}}</ref> 5 அக்டோபர் 2018 இல் துணை [[தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இந்தியா)|தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப்]] பதவியேற்றார். 20 ஜூலை 2019 இல் [[நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல்|நாகாலாந்து]] மாநில ஆளுநராகப் பதவியேற்றார்.<ref name=ND1 />
 
== மேற்கோள்கள் ==
8,425

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3277660" இருந்து மீள்விக்கப்பட்டது