மாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1:
{{unreferencedசான்றில்லை|date=திசம்பர் 2015}}
'''மாதம்''' அல்லது '''மாசம்''' அல்லது '''திங்கள்''' என்பது ஒரு கால அளவாகும். ''மாதம்'' என்ற ஒரே சொல்லே பல்வேறு சமுதாயங்களில் புழக்கத்திலுள்ள, இதையொத்த ஆனால் சிறிது வேறுபடுகின்ற கால அளவுகளைக் குறிக்கப் பயன்பட்டுவருகின்றது. வெவ்வேறு பண்பாடுகளில் இக் காலக் கணிப்பிற்குரிய அடிப்படைகள் வெவ்வேறாக அமைந்திருப்பதாலேயே மாறுபட்ட கால அளவுகளைக் கொண்ட மாதங்கள் வழக்கிலுள்ளன. சிறப்பாக இரண்டு வகையான மாதங்களைக் குறிப்பிடலாம்.
 
வரிசை 10:
 
இவற்றைவிட அனைத்துலக அளவில் இன்று புழங்கி வருகின்ற முறையின்படி, மாதம் என்பது நேரடியாகச் சந்திரன் அல்லது சூரியனின் இயக்கத்தை வைத்துக் கணிக்கப்படுவதில்லை.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/மாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது