செங்கிஸ் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 24:
செங்கிஸ் கான் இறப்பிற்கு முன், தனக்கு அடுத்த மன்னராக [[ஒகோடி கான்|ஒகோடி கானை]] நியமித்தார். பின்வந்த காலங்களில் இவரது [[பேரன்]]கள் இவரது பேரரசைக் [[கானேடு]]களாகப் [[&lrm;மங்கோலியப் பேரரசின் பிரித்தல்|பிரித்தனர்]].<ref>{{Cite book |last = சான்டர்சு|first = யோவான் சோசப்|title = மங்கோலிய வெற்றிகளின் வரலாறு|year = 2001|publisher = பென்சில்வேனியாப் பல்கலைக்கழகப் பதிப்பகம்|location = [[பிலடெல்பியா]]|isbn = 0-8122-1766-7|orig-year = First published 1972}}</ref> இவர் மேற்கு சியாவைத் தோற்கடித்த பின்னர் 1227ல் இறந்தார். இவர் மங்கோலியாவில் ஒரு அடையாளமில்லாத இடத்தில் [[செங்கிஸ் கானின் சமாதி|புதைக்கப்பட்டார்]].<ref>{{cite book|url=https://books.google.com/books?id=OXTv9a0HZakC&lpg=PA247&dq=tangut%20castrate%20genghis&pg=PA254#v=onepage&q&f=false|title=செங்கிஸ் கான்: வாழ்க்கை, இறப்பு, மற்றும் உயிர்த்தெழல்|author=யோவான் மேன்|year=2004|publisher=பன்டம் பதிப்பகம்|edition=மறுபதிப்பு, விளக்கப்பட்டது|pages=254–55|isbn=0-312-36624-8|accessdate=மே 17, 2014}}</ref> இவரது சந்ததியினர் தற்கால [[சீனா]], [[கொரியா]], காக்கேசியா, [[நடு ஆசியா|மத்திய ஆசியா]], [[கிழக்கு ஐரோப்பா]] மற்றும் [[தென்மேற்கு ஆசியா]]வின் கணிசமான பகுதிகள் ஆகியவற்றில் வெற்றிபெறுதல் அல்லது அடிமட்ட [[மாநிலம்|மாநிலங்களை]] உருவாக்குதல் மூலம் மங்கோலியப் பேரரசைப் பெரும்பகுதி [[ஐரோவாசியா]]வுக்கு விரிவாக்கினர். இந்தப் படையெடுப்புகளில் பல உள்ளூர் மக்கள் முன்பு போலவே பெரிய அளவில் மீண்டும் படுகொலை செய்யப்பட்டனர். இதன் விளைவாக, செங்கிஸ் கான் மற்றும் அவரது சாம்ராச்சியத்திற்கு உள்ளூர் வரலாற்றில் ஒரு பயபக்தியுடைய புகழ் உள்ளது.<ref name="mongolia">இயான் செப்ரீசு (2007). ''[https://books.google.com/books?id=fcgQ9nX0H3gC&pg=PA5&dq&hl=en#v=onepage&q=&f=false மங்கோலியா: பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்களுக்கான ஒரு வழிகாட்டி].'' டய்லர் மற்றும் பிரான்சிசு. பக்கங்கள். 5–7. {{ISBN|0-415-42545-X}}</ref>
 
தனது இராணுவ சாதனைகளுக்கு அப்பால், செங்கிஸ்கான், பிற வழிகளிலும் மங்கோலியப் பேரரசை முன்னேற்றினார். தான் எழுத்தறிவற்றவராக இருந்தபோதிலும் மங்கோலிய சாம்ராச்சிய எழுத்து முறையாக [[&lrm;பழைய உய்குர் எழுத்துக்கள்|உய்குர் எழுத்துமுறையைப்]] பின்பற்ற இவர் காரணமாக இருந்தார். மங்கோலிய சாம்ராச்சியத்தில் இவர் தகுதி அடிப்படையில் பதவி வழங்குவதையும் மத சகிப்புத்தன்மையையும் ஊக்குவித்தார். மேலும் வடகிழக்கு ஆசியாவின் நாடோடி பழங்குடியினரை ஐக்கியப்படுத்தினார். இன்றைய [[மங்கோலியர்கள்]] இவரை [[மங்கோலியா]]வின் தாபகத் தந்தையாகக் கருதுகின்றனர்.<ref>{{cite web|accessdate=ஜனவரி 26, 2010 |url=http://www.accd.edu/sac/history/keller/mongols/empsub1.html |title=செங்கிஸ் கான் |publisher=வடக்கு சார்சியாக் கல்லூரி மற்றும் மாநிலப் பல்கலைக்கழகம்|deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20100306053246/http://www.accd.edu/sac/history/keller/mongols/empsub1.html |archivedate=மார்ச் 6, 2010 |df=mdy }}</ref> இவரது படையெடுப்புகளின் கொடுமைத்தன்மை,<ref>{{cite web|title=உலகத்தின் மிகப்பணக்காரத் தீவிரவாத இராணுவம்|url=http://www.bbc.co.uk/programmes/p02rhxgr|publisher=[[பி.பி.சி.]]|author1=பேதுரு டய்லர்|date=மே 27, 2015|quote=சிரச்சேதங்களும் மற்றும் மொத்தமாகக் கொல்லுதலும் ஐ.எஸ்.ஸின் முத்திரை ஆகும் - முழுக் கிராமங்களும் கொல்லப்பட்டுள்ளன, பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தக் கொலைகள் எப்போதாவது நடைபெறுவது கிடையாது. இது இரக்கமற்றதாகவும் மற்றும் கணக்கிடப்பட்டும் நடத்தப்படுகிறது, முன்னாள் பிரித்தானிய உளவுத்துறை அதிகாரி அலைசிடர் குரூக் குறிப்பிடுவதன் படி: 'அவர்கள் உண்மையில் ஒரு வகையில் செங்கிஸ் கானையும் மற்றும் இராணுவப் படையெடுப்புகளுக்கு மங்கோலிய முறையையும் பின்பற்றுகின்றனர். நீங்கள் உங்கள் எதிரிகளிடம் மொத்தமான பயத்தை உருவாக்குகிறீர்கள், மற்றும் ஒரு கிராமத்திற்கு முதல் முறையாகச் செல்லும்போது நீங்கள் அனைவரையும், நாய்களையும், பூனைகளையும், அனைத்தையும் கொல்கிறீர்கள். அதனைத் தரைமட்டம் ஆக்குகிறீர்கள்.'}}</ref> மற்றும் பலரை இனப்படுகொலை செய்த ஆட்சியாளராகக் கருதப்பட்டாலும், செங்கிஸ் கான் [[பட்டுப் பாதை]]யை ஓர் ஒத்திசைவான அரசியல் சூழலின் கீழ்க் கொண்டுவந்ததன் மூலம் புகழப்படுகிறார். இது தொடர்பு மற்றும் வர்த்தகத்தை வடகிழக்கு ஆசியாவிலிருந்து [[முஸ்லிம்]] தென்மேற்கு ஆசியா, [[கிறித்தவம்|கிறித்தவ]] [[ஐரோப்பா]]விற்குக் கொண்டுசேர்த்ததன் மூலம், மூன்று கலாச்சாரப் பகுதிகளின் எல்லைகளை விரிவுபடுத்தியது. 1995ல் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவின்]] ''வாஷிங்டன் போஸ்ட்'' [[நாளிதழ்|பத்திரிகை]] இவரை, கடந்த [[1000 (எண்)|ஆயிரம்]] [[ஆண்டு]]களின் மிக முக்கியமான [[மனிதர்|மனிதராகத்]] தேர்ந்தெடுத்தது.<ref>{{cite web|url=https://www.washingtonpost.com/archive/lifestyle/1995/12/31/the-era-of-his-ways/58a4ef4c-052f-4cd3-b6ee-5e68b4159161/?noredirect=on&utm_term=.4bccfbe33ea3|archiveurl=https://web.archive.org/web/20190217105258/https://www.washingtonpost.com/archive/lifestyle/1995/12/31/the-era-of-his-ways/58a4ef4c-052f-4cd3-b6ee-5e68b4159161/?noredirect=on&utm_term=.4bccfbe33ea3|title=அவரது வழிகளின் யுகம்|date=31 திசம்பர் 1995|archivedate=17 பிப்ரவரி 2019|publisher=|via=வாஷிங்டன்போஸ்ட்.காம்}}</ref> மங்கோலியர்கள் உருசியா மீது குளிர்காலத்தில் படையெடுத்தனர். அதை வென்று 240 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தனர். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியனும்]] [[இட்லர்|இட்லரும்]] இதை செய்ய முயன்று தோல்வியடைந்தனர்.
 
== இளமைப் பருவம் ==
"https://ta.wikipedia.org/wiki/செங்கிஸ்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது