பம்மல் சம்பந்த முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
→‎வாழ்க்கைக் குறிப்பு: திருத்தம் செய்யப்பட்டது.
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[சென்னை]]யில் பம்மல் விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாளுக்கும்<ref name=":0"ஆகிய />இருவருக்கும் அகமுடைய முதலியார் சமுதாயத்தில் பிப்ரவரி 1ம் நாள் 1873 அன்று பிறந்தார். இவர் தந்தை வேதரங்கம் முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் [[1924]] முதல் [[1928]] வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.
 
==நாடக எழுத்துப்பணி==
"https://ta.wikipedia.org/wiki/பம்மல்_சம்பந்த_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது