பம்மல் சம்பந்த முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 22:
|alma mater=|பெற்றோர்=பம்மல் விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாள்|notable works=சபாபதி, மனோகரா}}
 
'''பம்மல் சம்பந்த முதலியார்''' (''Pammal Sambandha Mudaliar'', பெப்ரவரி 1, 1873 – செப்டம்பர் 24, 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.<ref name=":0">[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-10/article6873969.ece பம்மல் சம்பந்த முதலியார்]</ref>
 
முதன்முதலில் புஷ்பவல்லி என்ற சமூக நாடகத்தை 1883ல் எழுதி நடித்தார்.
வரிசை 28:
1891ல் சென்னையில் சுகுணவிலாச சபா என்ற அமெச்சூர் நாடகசபையைத் தோற்றுவித்து நாடகங்களை எழுதி தாமே நடித்து பிற அறிஞர்களையும் நடிக்க வைத்த சான்றோர் இவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[சென்னை]]யில் பம்மல் விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாளுக்கும்<ref name=":0" /> பிப்ரவரி 1ம் நாள் 1873 அன்று பிறந்தார். இவர் தந்தை வேதரங்கம் முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் [[1924]] முதல் [[1928]] வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.
 
== நாடக எழுத்துப்பணி ==
 
சிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், தமிழ் நாடகப் போக்கில் இழிந்த நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார். [[1891]] இல் பெல்லாரியிலிருந்து வந்த ''[[தர்மவரம் இராமகிருஷ்ணமாச்சாரியலு|கிருஷ்ணமாச்சார்லு]]'' என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின. அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார் தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார். சீரழிந்த நிலையில் அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக உலகிற்குள் புகுத்தியது. நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில், [[1891]] [[ஜூலை 1]] ஆம் நாள், "சுகுண விலாச சபை" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.
வரிசை 39:
நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்.
 
== விருதுகளும் சிறப்புகளும் ==
 
* 22வது வயதில் அவருடைய முதல் நாடகம் 'லீலாவதி-சுலோசனா' என்ற பெயருடன் அரங்கேறியது.
வரிசை 49:
* தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்.
 
== தமிழில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ==
ஷேக்ஸ்பியரின் பின்வரும் ஆங்கில நாடங்கங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்.
 
வரிசை 58:
*Merchant of Venice- வணிபுர வானிகன்
 
== திரைப்படங்களாக்கப்பட்ட நாடகங்கள் ==
பம்மல் சம்பந்த முதலியாரின் பல நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:<ref>{{cite web|url=https://books.google.com.au/books?id=rF8ABAAAQBAJ&pg=RA1-PA1927&lpg=RA1-PA1927&dq=ratnavali+1935&source=bl&ots=UrnMyK21Xi&sig=rYBUDvE5mu0RSUPIGoUCcXEpVoE&hl=en&sa=X&ved=0ahUKEwj15O7t_q7RAhVBW5QKHYhABcQQ6AEIKjAF#v=onepage&q=ratnavali%201935&f=false|title=Encyclopedia of Indian Cinema|publisher=|accessdate=7 சனவரி 2017}}</ref>
*[[காலவா|காலவா ரிஷி]] (1932)
வரிசை 72:
*[[வேதாள உலகம்]] (1948)
 
== நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் ==
பம்மல் சம்பந்த முதலியார் இயற்றி, தமிழ் நாட்டரசு நாட்டுடைமையாக்கிய நூல்களின் பட்டியல்.
 
வரிசை 139:
* The Wedding of Valli
 
== இதனையும் காண்க ==
* [[சங்கரதாஸ் சுவாமிகள்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பம்மல்_சம்பந்த_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது