சராய் முல்க் கனும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox royalty|consort=ஆம்|name=சராய் முல்க்|succession=தைமூரியப் பேரரசின் பேரரசி|reign={{circa}} 1370 – 1405|spouse=பால்கின் அமீர் உசைன்<br/>தைமூர்|issue=|house=போர்சிசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:58, 13 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

சராய் முல்க் கனும் (அண். 1341 – 1408) என்பவர் தைமூரின் மூத்த மனைவியாவார். இவர் தைமூரிய பேரரசின் பேரரசியாக பதவி வகித்தார்.[1][2][3]

சராய் முல்க்
தைமூரியப் பேரரசின் பேரரசி
ஆட்சிக்காலம்அண். 1370 – 1405
பிறப்புஅண். 1341
இறப்புஅண். 1408 (அகவை 66–67)
சமர்கந்து, தைமூரியப் பேரரசு
துணைவர்பால்கின் அமீர் உசைன்
தைமூர்
பெயர்கள்
சராய் முல்க்
மரபுபோர்சிசின் (பிறப்பு)
பர்லாஸ் தைமூரியம் (மணம்)
தந்தைகசன் கான் இப்னு யசர்
தாய்புர்லா-கதுன்
மதம்இசுலாம்

பிறப்பின் அடிப்படையில் இவர் மொகுலிசுதானின் இளவரசி ஆவார். இதனை ஆண்ட கசன் கான் இப்னு யசரின் மகள் ஆவார். மேலும் இவர் செங்கிஸ் கானின் நேரடி வழித்தோன்றல் ஆவார்.[4]

உசாத்துணை

  1. Renard, ed. by John (1998). Windows on the House of Islam : Muslim Sources on Spirituality and Religious Life. University of California Press. பக். 246. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-21086-8. 
  2. Lal, Ruby (2005). Domesticity and Power in the Early Mughal World. Cambridge University Press. பக். 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-85022-3. 
  3. Belozerskaya, Marina (2012). Medusa's Gaze : the Extraordinary Journey of the Tazza Farnese. Oxford University Press. பக். 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-973931-8. 
  4. Shterenshis, Michael (2013). Tamerlane and the Jews. Hoboken: Taylor and Francis. பக். 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:113687366X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சராய்_முல்க்_கனும்&oldid=3279171" இலிருந்து மீள்விக்கப்பட்டது