பதஞ்சலி யோகசூத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 46:
*'''''யமம்''''': யமம் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஐந்து நடவடிக்கைகள். இவைகள் அனுசரிக்கப்பட வேண்டியவைகளாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
#'''அஹிம்சை''': பிறரை மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தாமை.
#'''வாய்மை''': எப்பொழுதும் வாய்மையுடன் இருக்க வேண்டும். பொய் சொல்லக்கூடாது . இதனை மூன்று நிலைகளில் அனுசரிக்க வேண்டும். முதலில் நிகழ்ந்ததைக் கூறுதல். எதைப் பார்த்தோமோ அல்லது கேட்டோமோ அதனைக் கூறவேண்டும். இரண்டாவதாக நிகழ்ந்ததைக் கூறாமலிருத்தல். நிகழ்ந்ததைக் கூறுவதைக் கேட்பவருக்குத் தகுதியில்லை என்றால் மெளனம் சாதிக்கலாம். நிகழ்ந்ததைக் கூறவேண்டியதில்லை. மூன்றாவதாக பொது நன்மைக்காக நிகழ்ந்ததை மாற்றியும் கூறலாம். இதைத் தான் வள்ளுவரும் "பொய்மையும் வாய்மையிடத்து" என்று கூறுகிறார். ஆகவே சூழ்னிலைக்குத்சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் இதனைக் கையாள வேண்டும்.
#'''களவாமை''': மற்றவர்களுடைய பொருளைக் களவாடாமை
#'''பிரம்மசாரியம்''': பிரம்மச்சாரியம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. வேதம் விதித்தபடி வாழ்வது என்றும் உடலாலும் மனதாலும் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்ளாமை என்றும் பொருள்படும். மாணவர்கள் கல்வி பயிலும் போதும் துறவிகளும் இம்முறையை அனுசரிக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/பதஞ்சலி_யோகசூத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது