"சராய் முல்க் கனும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,924 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
 
பிறப்பின் அடிப்படையில் இவர் [[மொகுலிசுதான்|மொகுலிசுதானின்]] இளவரசி ஆவார். இதனை ஆண்ட கசன் கான் இப்னு யசரின் மகள் ஆவார். மேலும் இவர் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] நேரடி வழித்தோன்றல் ஆவார்.<ref>{{cite book|last1=Shterenshis|first1=Michael|title=Tamerlane and the Jews|date=2013|publisher=Taylor and Francis|location=Hoboken|isbn=113687366X|page=28}}</ref>
 
==குடும்பம் மற்றும் பரம்பரை==
 
சராய் முல்க் [[கநும்|கனும்]] என்பவர் மொகுலிசுதானின் இளவரசியாக {{circa}} 1341 ஆம் ஆண்டு [[சகதாயி கானரசு|சகதாயி கானரசின்]] கடைசி [[கான் (பட்டம்)|கானாகிய]] கசன் கான் இப்னு யசருக்கு மகளாகப் பிறந்தார். சராயின் தாத்தா, கான் யசர் ஆவார். அவர் [[சகதை கான்|சகதை கானின்]] எள்ளுப் பேரன் ஆவார். இவ்வாறாக சராய், [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசை]] தோற்றுவித்தவரும் அதன் [[ககான்|ககானுமாகிய]] (பேரரசர்) [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] நேரடி வழித்தோன்றல் ஆவார். சராய் [[ஐரோவாசியா|ஐரோவாசியாவிலேயே]] மிகவும் புகழ்பெற்ற அரச குடும்பமாகிய [[போர்சிசின்]] குடும்பத்தின் உறுப்பினர் ஆவார்.
 
ஒரு கானின் மகளாகப் பிறந்த காரணத்தினால் சராய் [[கநும்|கனும்]] ("கானின் மகள் அல்லது இளவரசி") என்ற பட்டத்தை பிறப்புரிமை அடிப்படையில் பயன்படுத்தினார்.
 
==உசாத்துணை==
6,637

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3279189" இருந்து மீள்விக்கப்பட்டது