பேச்சு:ஆர். என். ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{ping|சத்திரத்தான்}} நீங்களும் ஆளுநர் குறித்து எழுதியுள்ளதை இன்றே கவனித்தேன். ஆர். என். ரவி கட்டுரை உருவாக்கி விக்கித்தரவில் இணைத்திருந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:05, 13 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

@சத்திரத்தான்: நீங்களும் ஆளுநர் குறித்து எழுதியுள்ளதை இன்றே கவனித்தேன். ஆர். என். ரவி கட்டுரை உருவாக்கி விக்கித்தரவில் இணைத்திருந்தேன். ஆனால் உருவாக்கி ஐந்து நிமிட இடைவெளியில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே உருவான கட்டுரையை நீங்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை. இக்கட்டுரையை ஆர். என். ரவி என்ற கட்டுரையுடன் வழிமாற்றியுடன் இணைத்துவிடலாமா? -நீச்சல்காரன் (பேச்சு) 15:05, 13 செப்டம்பர் 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆர்._என்._ரவி&oldid=3279298" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆர். என். ரவி" page.