ஆர். சிவபோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 5:
|occupation =பட்டையக் கணக்காளர்
}}
'''ஆர். சிவபோகம்''' (R Sivabhogam (பிறப்பு 23 சூலை 1907 ) என்பவர் இந்தியாவின் முதல் பெண் படைடயக்பட்டையக் கணக்களார் ஆவார்.<ref>{{cite news|title=Remembering India's first woman CA|url=http://www.thehindubusinessline.com/todays-paper/remembering-indias-first-woman-ca/article1741028.ece|accessdate=17 December 2014|publisher=The Hindu}}</ref>
 
சென்னையைச் சேர்ந்த சிவபோகம். [[இராணி மேரிக் கல்லூரி, சென்னை|ராணி மேரிக் கல்லூரி]]யில் படித்தவர். இவர் ’சகோதரி’ ஆர். எஸ். சுப்புலட்சுமியால் உத்வேகம் பெற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். விடுதலையாகி 1933-ல் கணக்கர் பட்டயப் படிப்பை நிறைவு செய்ததன் மூலம், இந்தியாவின் முதல் பெண் பட்டையக் கணக்காளர் என்ற பெருமையைப் பெற்றார். சிறை சென்றவர்கள் கணக்கராகப் பதிவு செய்து கொண்டு செயல்பட முடியாது என்ற சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்து,வெற்றியும் பெற்றார்.<ref>{{cite web|title=The First Woman Accountant of India|url=http://womenportal.icai.org/wp_articles/Fir8AF9pdf216e2.pdf|publisher=ICAI|accessdate=17 December 2014}}</ref> 1937-ல் இருந்து முதல் பெண் கணக்கராகச் செயல்பட ஆரம்பித்தார். பின்னர் சிவாபோகம் இந்தியப் பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் தென் இந்திய பிராந்திய கவுன்சில் (SIRC) தலைவராக ஆனார் (பிற்கால சென்னை கவுன்சில்). 1955 முதல் 1958 வரை தொடர்ச்சியான மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் இருந்த ஒரே பெண் இவர் மட்டுமே.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._சிவபோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது