பன்வாரிலால் புரோகித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 43:
| source =
}}
'''பன்வாரிலால் புரோகித்''' (''Banwarilal Purohit'', [[மராத்தி]]: बनवारीलाल पुरोहित, பிறப்பு: ஏப்ரல் 16, 1940) என்பவர் [[மகாராட்டிரம்|மகாராட்டிரம் மாநிலத்தின்]] [[விதர்பா]] பிராந்தியத்தைச் சேர்ந்த இந்திய [[அரசியல்வாதி]] ஆவார். இவர் தற்போது [[பஞ்சாப் ஆளுநர்களின் பட்டியல் (இந்தியா)|பஞ்சாப் மாநில ஆளுநராக]] பணியாற்றி வருகிறார். இவர் 14வது தமிழ்நாடு ஆளுநராக 2017 முதல் 2021 வரை பணியாற்றினார். இவர் முன்னாள் அசாம் மாநில ஆளுநர் மற்றும் முன்னாள் மேகாலயா மாநில ஆளுநராக பணியாற்றினார். பன்வாரிலால் [[நாக்பூர்]] நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு முறை [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியிலிருந்தும் ஒரு முறை [[பாரதீய ஜனதா கட்சி]]யிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/india/india-news-india/banwari-lal-purohit-former-cong-leader-who-claimed-he-arranged-meeting-between-rajiv-rss-2982116/|title=Banwari Lal Purohit: Former Cong leader who claimed he arranged meeting between Rajiv & RSS|date=18 August 2016|publisher=}}</ref><ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/city/nagpur/bjp-leader-purohit-is-new-governor-of-assam/articleshow/53746627.cms|title=BJP leader Purohit is new governor of Assam - Times of India|publisher=}}</ref> இவர் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றவர்.<ref>{{cite news | url=http://www.viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/150375-2017-09-30-11-07-17.html | title=புதிய ஆளுநர் | work=விடுதலை | date=30 செப்டம்பர் 2017 | accessdate=3 அக்டோபர் 2017 | author=மயிலாடன் | archivedate=2017-10-13 | archiveurl=https://web.archive.org/web/20171013200847/http://viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/150375-2017-09-30-11-07-17.html | deadurl=dead }}</ref>
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பன்வாரிலால்_புரோகித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது