இரவீந்திர நாராயண ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
ஆர். என். ரவி கட்டுரையுடன் இணைக்கப்படுகிறது
 
வரிசை 1:
{{merge|#வழிமாற்று [[ஆர். என். ரவி}}]]
{{Infobox officeholder
| honorific-prefix =
| name = இரவீந்திர நாராயண ரவி <br>Ravindra Narayana Ravi
| image = The Governor of Nagaland, Shri R.N. Ravi.jpg
| nationality = இந்தியர்
| office = 15வது [[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|தமிழ்நாடு ஆளுநர்]]
| term_start = 10 செப்டம்பர் 2021
| predecessor = [[பன்வாரிலால் புரோகித்]]
| successor =
| 1blankname = முதலமைச்சர்
| 1namedata = [[மு. க. ஸ்டாலின்]]
| office1 = 18வது [[நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல்|நாகாலந்து ஆளுநர்]]
| term_start1 = 1 ஆகத்து 2019
| predecessor1 = பத்மநாப ஆச்சாரியா
| successor1 =
| 1blankname1 = முதலமைச்சர்
| 1namedata1 = [[நைபியு ரியோ]]
| office2 = [[மேகாலயா ஆளுநர்களின் பட்டியல்|மேகாலய ஆளுநர்]]
| status2 = கூடுதல் பொறுப்பு
| term_start2 = 18 திசம்பர் 2019
| term_end2 = 26 சனவரி 2020
| predecessor2 = ததாகாடா ராய்
| successor2 = ததாகாடா ராய்
| 1blankname2 = முதலமைச்சர்
| 1namedata2 = [[கான்ராட் சங்மா]]
| office3 = இந்திய தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர்
| term_start3 = 05 அக்டோபர் 2018
| term_end3 = 31 சூலை 2019
| party =
| birth_date = {{Birth date and age |1952|4|3|df=y}}
| birth_place = [[பாட்னா]], [[பீகார்]], [[இந்தியா]]
| spouse = திருமதி இலட்சுமி ரவி
| residence = ராஜ் பவனம், கிண்டி, சென்னை
| website =
| footnotes =
| date =
| year =
| source =
}}
'''இரவீந்திர நாராயண ரவி''' (''Ravindra Narayana Ravi'')<ref>{{Cite web|url=http://ddnews.gov.in/national/r-n-ravi-sworn-nagaland-governor|title=R N Ravi sworn in as Nagaland governor &#124; DD News|website=ddnews.gov.in}}</ref><ref>{{Cite web|url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/r-n-ravi-sworn-in-as-nagaland-governor/articleshow/70479460.cms?from=mdr|title=R N Ravi sworn in as Nagaland governor|date=1 August 2019|via=The Economic Times}}</ref><ref>{{Cite web|url=https://scroll.in/latest/931280/rn-ravi-interlocutor-for-naga-peace-talks-is-new-nagaland-governor|title=RN Ravi, interlocutor for Naga peace talks, is new Nagaland governor|last=Scroll Staff|website=Scroll.in}}</ref> என்பவர் முன்னாள் [[இந்தியா|இந்திய]] அதிகாரி ஆவார். [[நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல்|நாகாலாந்தின் ஆளுநராக]] பணியாற்றிய ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்தியக் காவல் துறை அதிகாரியான இவர், கேரள மாநில 1976ஆம் ஆண்டு தொகுதி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2012இல் [[இந்திய உளவுத்துறை|இந்திய உளவுத்துறையின்]] சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 2014 முதல், நாகாலாந்து தேசிய சமூக குழுவிற்கும் [[இந்திய அரசு|இந்திய அரசுக்கும்]] இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாகச் செயல்பட்டார்.
 
ஆகஸ்ட் 2015இல் நாகா மற்றும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையேயான ஏற்பட்ட முக்கிய ஒப்பந்தத்தின் காரணகர்த்தாவாக இருந்தார். 1997க்கு பின் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இப்பகுதியில் அமைதிக்கான இது ஒரு முக்கிய முன்னேற்ற நிகழ்வாகக் கருதப்படுகிறது.<ref>{{Cite news|title=Meet R.N. Ravi, who is mediating peace with the Nagas|url=https://www.thehindu.com/news/national/other-states/meet-rn-ravi-who-is-mediating-peace-with/article19285361.ece|access-date=2020-10-17}}</ref><ref>{{Cite web|url=https://thewire.in/politics/exclusive-nagas-indian-constitution-thuingaleng-muivah-nscn-im|title=Exclusive {{!}} Nagas Will Never Join Indian Union Nor Accept India s Constitution : NSCN (I-M) Chief|website=thewire.in|access-date=2020-10-17}}</ref>
 
== பணி ==
இவர் 2012இல் [[இந்திய உளவுத்துறை|இந்திய உளவுத்துறையில்]] சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 2014 [[தேசிய பாதுகாப்பு மன்றம்|தேசிய பாதுகாப்பு மன்றத்தின்]] தலைவராக இருந்தார். பின்னர் அக்டோபர் 5, 2018 அன்று இந்தியாவின் [[தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இந்தியா)|தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக]] நியமிக்கப்பட்டார்.
 
=== நாகாலாந்து ஆளுநர் ===
[[இந்தியக் குடியரசுத் தலைவர்]] [[ராம் நாத் கோவிந்த்|ராம்நாத் கோவிந்தின்]] உத்தரவின்படி இரவி 20 ஜூலை 2019 அன்று [[நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல்|நாகாலாந்தின் ஆளுநராக]] நியமிக்கப்பட்டார்.<ref name="ND1">{{Cite news|url=https://www.ndtv.com/india-news/rn-ravi-sworn-in-as-nagaland-governor-2078810|title=RN Ravi Sworn In As Nagaland Governor|date=1 August 2019|agency=Indo-Asian News Service|access-date=16 September 2019}}<cite class="citation news cs1" data-ve-ignore="true">[https://www.ndtv.com/india-news/rn-ravi-sworn-in-as-nagaland-governor-2078810 "RN Ravi Sworn In As Nagaland Governor"]. ''NDTV.com''. Indo-Asian News Service. 1 August 2019<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">16 September</span> 2019</span>.</cite></ref>
 
=== தமிழக ஆளுநர் ===
[[இந்தியக் குடியரசுத் தலைவர்]] [[ராம் நாத் கோவிந்த்|ராம்நாத் கோவிந்தின்]] உத்தரவின் பேரில் இர. நா. இரவி 9 செப்டம்பர் 2021 அன்று [[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|தமிழக ஆளுநராக]] நியமிக்கப்பட்டார்.<ref>{{Cite web |url=https://presidentofindia.gov.in/ |title=The President of India |website=presidentofindia.gov.in |language=english |access-date=2021-09-09}}</ref>
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:பீகார் நபர்கள்]]
[[பகுப்பு:நாகாலாந்து ஆளுநர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1952 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு ஆளுநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரவீந்திர_நாராயண_ரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது