உறுமி மேளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
[[படிமம்:TamilFolkMusicInFuneral.ogv|thumb|right|thumbtime=9|உறுமி முதலான மேளங்களை நீத்தார் சடங்கில் இசைக்கும் காட்சி]]
'''உறுமி மேளம்''' ஒரு தாள [[தோல்கருவி|தோற்]] [[இசைக்கருவி]]யாகும். இது தமிழர் [[நாட்டுப்பாடல்|நாட்டுப்புற இசை]]யிலும், [[தமிழிசை]]யிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. இன்று, [[மலேசியா|மலேசியாவில்]] உறுமி மேளம் இளையோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அங்கே பல உறுமி மேளக் குழுக்கள் உள்ளன.
 
இந்த இசைக்கருவி உறுமி மேளம், நையண்டி மேளம் ஆகிய இசைக்குழுக்களில் இடம்பெறுகிறது. [[தேவராட்டம்]], [[மயிலாட்டம்]], [[புலி ஆட்டம்]], [[காவடியாட்டம்]] ஆகிய நிகழ்த்துக் கலைகளிலும், சமயம் சார்ந்த நிகழ்வுகளிலும் இசைக்கப்படுகிறது. [[தேவராட்டம்|தேவராட்டக்]] கலைஞர்கள் இந்தக் கருவியை ''தேவதுந்துபி'' என்று அழைக்கின்றனர். இந்தக் கருவி சிவனால் உருவாக்கப்பட்டது என்றும் தேவருலகத்தில் இசைக்கப்பட்டது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.<ref name=பொங்கல்>{{cite book | title=தி இந்து பொங்கல் மலர் 2018 | publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] | author=ந. வினோத் குமார் | authorlink=தொன்மையான தாளக் கருவி | year=2018 | location=சென்னை | pages=195 | isbn=}}</ref>
 
== வடிவமைப்பு ==
உறுமி மேளம் இரண்டு முகங்கள் உடைய,உடையது. இடை சுருங்கிய ஒரு தோற் கருவி ஆகும். இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. இந்தக் கருவியின் ஒரு மகப்பகுதியைமுகப்பகுதியை நீளமான வளைந்த குச்சியைக் கொண்டும் தேய்த்தும், மறுபக்கத்தில் நேரான குச்சியைக் கொண்டும்கொண்டு தட்டியும் ஒலி எழுப்பப்படுகிறது.
 
== வாசித்தல் ==
இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர்.
இந்தக் கருவியை ஒரு துணி கொண்டு கட்டி தோள்பட்டைக்கு குறுக்கே தொங்கவிட்டு நடந்து நின்றுகொண்டும், கொண்டும் இசைப்பர்.<ref name=பொங்கல்/>
 
== குழுக்கள் ==
=== மலேசியா ===
"https://ta.wikipedia.org/wiki/உறுமி_மேளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது