"உறுமி மேளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''உறுமி மேளம்''' ஒரு தாள [[தோல்கருவி|தோற்]] [[இசைக்கருவி]]யாகும். இது தமிழர் [[நாட்டுப்பாடல்|நாட்டுப்புற இசை]]யிலும், [[தமிழிசை]]யிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. இன்று, [[மலேசியா|மலேசியாவில்]] உறுமி மேளம் இளையோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அங்கே பல உறுமி மேளக் குழுக்கள் உள்ளன.
 
இந்த இசைக்கருவி உறுமி மேளம், நையண்டி மேளம் ஆகிய இசைக்குழுக்களில் இடம்பெறுகிறது. [[தேவராட்டம்]], [[மயிலாட்டம்]], [[புலி ஆட்டம்]], [[காவடியாட்டம்]] ஆகிய நிகழ்த்துக் கலைகளிலும், சமயம் சார்ந்த நிகழ்வுகளிலும் இசைக்கப்படுகிறது. [[தேவராட்டம்|தேவராட்டக்]] கலைஞர்கள் இந்தக் கருவியை ''தேவதுந்துபி'' என்று அழைக்கின்றனர். இந்தக் கருவி சிவனால் உருவாக்கப்பட்டது என்றும் தேவருலகத்தில் இசைக்கப்பட்டது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.<ref name=பொங்கல்>{{cite book | title=தி இந்து பொங்கல் மலர் 2018 | publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] | author=. வினோத் குமார்கோபாலகிருஷ்ணன் | authorlink=தொன்மையான தாளக் கருவி | year=2018 | location=சென்னை | pages=195 | isbn=}}</ref>
 
== வடிவமைப்பு ==
 
== உசாத்துணைகள் ==
{{Reflist}}
* வாழ்வியற் களஞ்சியம். தொகு 5.
 
6,331

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3280245" இருந்து மீள்விக்கப்பட்டது