முதலாம் கிளியோபாட்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 29:
'''முதலாம் கிளியோபாட்ரா''' ('''Cleopatra I Syra''') (பிறப்பு:[[கிமு]] 204 - இறப்பு [[கிமு]] 176) கிரேக்க [[செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசர்]] [[மூன்றாம் அந்தியோசூஸ்|மூன்றாம் அந்தியோசூசின்]] மகளும், [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட கிரேக்க [[தாலமி வம்சம்|தாலமி வம்ச]] மன்னர் [[ஐந்தாம் தாலமி]]யின் பட்டத்தரசியும், [[ஆறாம் தாலமி]], [[எட்டாம் தாலமி]] மற்றும் [[இரண்டாம் கிளியோபாட்ரா]]வின் அன்னையும் ஆவார்.
 
கிமு 193-இல் எகிப்திய [[பார்வோன்]] ஆறாம் தாலமியின் இறப்பிற்குப் பின்னர், சிறுவயதானசிறு வயதான ஆறாம் தாலமியின் பிரதிநிதியாக அரசி முதலாம் கிளியோபாட்ரா பண்டைய எகிப்தை கிமு 193 முதல் கிமு 176 வரை 17 ஆண்டுகள் ஆண்டார்.
 
முதலாம் கிளியோபாட்ராவின் மறைவிற்குப் பின் எகிப்தின் அரியனை ஏறிய இவரது மகன், ஆறாம் கிளியோபாட்ராவும்கிளியோபாட்ராவையும், மகள் இரண்டாம் கிளியோபாட்ராவும்கிளியோபாட்ராவையும் திருமணம் செய்து கொண்டனர்.
 
==வாரிசுகள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_கிளியோபாட்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது