"எல்லோரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

176 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
→‎பௌத்தக் குகைகள்: உள்ளடக்கமில்லாத இணைப்பு
(→‎பௌத்தக் குகைகள்: உள்ளடக்கமில்லாத இணைப்பு)
அடையாளம்: 2017 source edit
 
== பௌத்தக் குகைகள் ==
{{dablink|சிற்பங்களை [[புத்த குடைவரைச் சிற்பங்கள்]] பக்கத்தில் காணலாம்.}}
பௌத்தக் குகைகளே இங்கு முதலில் அமைக்கப்பட்டவையாகும். {{citation needed}}இவை ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஏழாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் செதுக்கப்பட்டவை. இவற்றுள் பெரும்பாலானவை பௌத்தத் துறவிகளுக்கான மடங்கள். பல அடுக்குகளைக் கொண்ட இம்மடங்களில் துறவிகள் தங்கும் விடுதிகள், படுக்கையறைகள், சமையற்கூடங்கள் முதலான அறைகள் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3280674" இருந்து மீள்விக்கப்பட்டது