ஏறுதழுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎தற்காலச் சிக்கல்கள்: எழுத்துப்பிழை
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
தடையைப் பற்றிய விவரங்கள்
வரிசை 27:
 
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, [[மதுரை மாவட்டம்]] [[அவனியாபுரம் ]],[[அலங்காநல்லூர்]] மற்றும் [[பாலமேடு]] எனும் ஊர்களிலும்,[[திருச்சி]] பெரிய சூரியூர்,[[நாமக்கல் மாவட்டம்]] அலங்காநத்தம், [[சேலம் மாவட்டம்]] [[தம்மம்பட்டி ]],கூலமேடு, தர்மபுரி மாவட்டம் [[காரிமங்கலம்]],[[புதுக்கோட்டை மாவட்டம்]] [[நார்த்தாமலை]],வேலூர் மாவட்டம் [[திருவண்ணாமலை மாவட்டம்]] [[ஆதமங்கலம் புதூர்]] மற்றும் [[தேனீ மலை|தேனீமலை]], [[தேனி மாவட்டம்]] போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் [[தை]] மாதத்தில் [[பொங்கல் (திருநாள்)|பொங்கல்]] திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
 
இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், போட்டியில் ஆழ்த்தப்படும் விலங்குகள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இப்போட்டியுடன் தொடர்புடைய காயச் சம்பவங்களும் இறப்புச் சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. இதன் விளைவாக விலங்குரிமை அமைப்புகள் இப்போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிட, நீதிமன்றம் கடந்த ஆண்டுகளில் பல முறை இப்போட்டிக்குத் தடை விதித்தது. இருப்பினும், இந்தத் தடைக்கு எதிர்த்து மக்கள் போராடியதன் விளைவாக இப்போட்டி தொடர ஒரு புதிய சட்டம் 2017-இல் இயற்றப்பட்டது.<ref name=":2">{{Cite news|last=Safi|first=Michael|url=https://www.theguardian.com/world/2017/jan/23/tamil-nadu-passes-order-lift-jallikattu-bull-taming-ban-india-protests|title=Tamil Nadu passes order to lift bull-taming ban after angry protests|date=2017-01-23|work=The Guardian|access-date=2020-03-26|language=en-GB|issn=0261-3077}}</ref>
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏறுதழுவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது