நண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நண்டு வகைகள்: குதிரைலாட நண்டு
No edit summary
வரிசை 60:
:*Pinnotheroidea
}}
'''நண்டு''' (''crab'') நீர்நிலையில் வாழும் ஒரு [[உயிரினம்|உயிரினமாகும்]]. [[நன்னீர்]], [[உவர் நீர்|உவர்நீர்]] நிலைகளிலும்இரண்டிலும் காணப்படும்வாழும் நண்டுதண்மை இனங்களும்உடையவை, உண்டுவாழும் நிலைகேற்ப [https://ta.wiktionary.org/s/1agi பல்வேறு] பெயரில் இவை அழைக்கப்படுகிறது. இதில் சில இனங்கள் உணவாகவும் உற்கொள்ள படுகின்றது.


[[மில்லிமீற்றர்]] (mm) அகலமான நண்டுகள் முதல் கால் அகலம் நான்கு [[மீற்றர்]] (m) வரை வளரும் [[யப்பான்|யப்பானியச்]] (''Japanese'') சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகிறது. நண்டுகள் பொதுவாகத் தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன.
 
நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக்கொருமுறை மேலோடுகள் கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் [[கூட்டுக்கண்|கூட்டுக்கண்கள்]] இரண்டைக் கொண்டவை.
"https://ta.wikipedia.org/wiki/நண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது