பல்லாண்டுத் தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:Potato flowers.jpg|alt=உருளைக் கிழங்கு|thumb|உருளைக் கிழங்கு ஒரு பல்லாண்டுத் தாவரமாகும்.]]
'''பல்லாண்டுத் தாவரம்''' ({{audio|பல்லாண்டுத்தாவரம் ஒலிப்பு.ogg|ஒலிப்பு}}) அல்லது பல பருவத் தாவரம் (''Perennial plant'') எனப்படுவது இரண்டாண்டுகளுக்கு மேலாக வாழும் தாவரமாகும். இத்தாவரங்கள், ஒவ்வொரு பருவ இறுதியிலும் எஞ்சியப் பகுதியிலிருந்து புதிதாகத் தழைத்து வளர்ந்து பல ஆண்டுகள் தொடர்ந்து வாழக்கூடிய தன்மை கொண்டவை. [[மரம்|மரங்கள்]], [[புதர்க்காடு|புதர்களும்]] மட்டுமல்லாது, [[பூக்கும் தாவரம்|பூச்செடிகளும்]], [[புல்|புல்பூண்டுகளும்]] பல்லாண்டுத் தாவர வகையில் அடங்கும்.
 
பல்லாண்டுத் தாவரங்களில் இரண்டு வகைகள் உள்ளன. வசந்தத்திலும் கோடையிலும் வளர்ந்து மலர்ந்து, இலையுதிர், பனிக்காலங்களில் மாண்டு, பின்னர் அடுத்த வசந்தத்தில் வேர் போன்ற எஞ்சிய பகுதிகளிலிருந்து உயிர்ப்பித்துத் திரும்பும் பல்லாண்டுத் தாவரங்கள் மூலிகை பல்லாண்டு தாவரங்கள் (herbaceous perennials) ஆகும். [[உருளைக் கிழங்கு]], [[புதினா]], [[பன்னம்]] போன்றவை இவ்வகையறா.
"https://ta.wikipedia.org/wiki/பல்லாண்டுத்_தாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது