உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 388:
== பால்க்குடம் தலைப்பு ==
வணக்கம் ஐயா. தெளிவுபடுத்தியதற்கு நன்றி. ஆனால் தலைப்பே தவறு தான். தலைப்பு மாற்றப்பட வேண்டிய கட்டுரை என்று பகுப்பு சேர்த்திருங்க. கட்டுரை என்பது நாம் தொகுப்பது, படிப்பது அதற்குள் இலக்கண விளக்கம் தேவையில்லை அதை நீக்கிவிடுங்கள் நன்றி [[பயனர்:சா அருணாசலம்|சா அருணாசலம்]] ([[பயனர் பேச்சு:சா அருணாசலம்|பேச்சு]]) செப்டம்பர் 16 2021 16:36
 
வணக்கம் ஐயா
வாழ்க தமிழ்
 
வாழ்க வளமுடன்
 
தலைப்பு பகுதி எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.
 
தலைப்புப் பகுதி மாற்றும் வரை இந்த இலக்கணக்குறிப்பு இருக்கலாம் என்று கருதுகிறேன்.
 
இக்கட்டுரையை யாரேனும் வாசித்தால் கட்டுரையின் தலை போலிருக்கும் தலைப்பிற்கும் கட்டுரையின் உள்ளே இருக்கும் சொற்களுக்கும் இடையே உள்ள ஐயத்தை அவரால் தெளிவு செய்து கொள்ள இயலாது.
 
கட்டுரையில் இருக்கும் தலைப்புச் சொல் சரியா கட்டுரைக்குள் இருக்கும் சொல் சரியா என மயக்கம் ஏற்படும்.
கட்டுரையின் தலைப்பை மாற்றும் தன்மை உடையோர் அதைச் செய்தால் அந்த இலக்கணக்குறிப்பு பகுதியை எடுத்து விடலாம்.
 
பால்க்குடம் என்ற சொல்லை தேடும்போது குரோமில் நீங்கள் தேடுவது பால்குடம் என்று கேட்கிறது.
 
அந்தத் தலைப்பை எப்படி மாற்றுவது எனக்கு விளக்கம் தாருங்கள்.
 
வாழ்க வளமுடன்..
 
வாழ்க தமிழ்
நன்றி.
[[பயனர்:பாஸ்கர் துரை|பாஸ்கர் துரை]] ([[பயனர் பேச்சு:பாஸ்கர் துரை|பேச்சு]]) 01:48, 17 செப்டம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பாஸ்கர்_துரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது