387
தொகுப்புகள்
(Peas are annual plants என்பது "பட்டாணி ஒரு ஆண்டுத் தாவரமாகும்" என மாற்றப்ப்பட்டது.) அடையாளம்: 2017 source edit |
சிNo edit summary அடையாளம்: 2017 source edit |
||
[[படிமம்:Doperwt rijserwt peulen Pisum sativum.jpg|thumb|பட்டாணி ஒரு ஆண்டுத் தாவரமாகும்.]]'''ஆண்டுத் தாவரம்''' (''Annual plant'') அல்லது ஓராண்டுத் தாவரம் என்றழைக்கப்படுவது ஓராண்டு காலத்துக்குள் முளைத்து, வளர்ந்து, [[பூ]] பூத்து [[விதை]] உண்டாக்கிப் பின் மடியும் ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]. (எடுத்துக்காட்டுகள்-[[நெல்]], [[வாழை]], [[பருத்தி]])
ஆண்டுத் தாவரங்கள் வாழ்க்கை காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் வளர்ச்சி நடைபெறும். வளர்ச்சி நிறைவடைந்த பின் இறுதிப் பருவத்தில் இனப்பெருக்கம் நிகழும்
▲வளர்ச்சி நிறைவடைந்த பின் இறுதிப் பருவத்தில் இனப்பெருக்கம் நிகழும் .அதாவது பூ , பழம், வித்துக்கள் என்பவற்றை உருவாக்கி அவ்வாண்டிலேயே அல்லது அவ்வாண்டின் பின் இறுதியில் இத்தாவரங்கள் இறந்துவிடும்.தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கும். எ. கா: [[தக்காளி]]
== இவற்றையும் பார்க்கவும் ==
|
தொகுப்புகள்