யொகானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இலங்கைப் பாடகர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Short description|இலங்கைப் பாடகி }} {{Infobox person | image = File:Yohani.jpg | native_name = යොහානි | birth_name = யொகானி திலோக்கா த சில்வா | birth_date = {{பிறந்த திகதியும் வயதும் |df=yes|1993|07|30}} |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:55, 17 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

யொகானி திலோக்கா த சில்வா (சிங்களம்: යොහානි දිලෝකා ද සිල්වා;), பொதுவாக யொகானி என அறியப்படுபவர் ஒரு இலங்கைப் பாடகியும் பாடலாசிரியரும் இசை வழங்குநரும் ஆவார். யூடியூப்பில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் ‘தெவியங்கே பாரே’ எனும் பாடலின் மூலம் நன்கறியப்படத் தொடங்கினார். பின்னர் மேலும் பாடல்களை வெளியிட்ட அவர் இலங்கையின் சொல்லிசை இளவரசி எனக் கூறுமளவுக்குப் புகழ் பெற்றார்.[1] அவரது "மெனிக்கே மகே ஹித்தே" என்ற பாடலின் மூலம் பல நாடுகளிலும் பிரபலமானார்.[2] யூடியூப்பில் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட சந்தாதாரர்களைப் பெற்ற இலங்கையின் முதலாவது பாடகியும் அவரே.[3]

யொகானி
படிமம்:Yohani.jpg
தாய்மொழியில் பெயர்යොහානි
பிறப்புயொகானி திலோக்கா த சில்வா
வார்ப்புரு:பிறந்த திகதியும் வயதும்
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கையர்
கல்விவிசாகா வித்தியாலயம்
படித்த கல்வி நிறுவனங்கள்சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
பணி
  • பாடகி
  • பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2016–தற்போது

உசாத்துணை

  1. "යොහානි ද සිල්වා, Yohani De Silva Wiki, Height, Age, Boyfriend, Family, Biography & More - Sprojo" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
  2. Weerasooriya, Sahan. "Global recognition for local artiste!" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
  3. "'Manike Mage Hithe' Yohani's Manike touches the hearts of 60 million". Print Edition - The Sunday Times, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யொகானி&oldid=3281472" இலிருந்து மீள்விக்கப்பட்டது