உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
:சரி, இனி தயாரிக்கும் கோப்புகளைப் பொதுவகத்தில் பதிவேற்ற முயற்சிசெய்கிறேன். அறிவுறுத்தலுக்கு நன்றி. [[பயனர்:Tamiliam|Tamiliam]] ([[பயனர் பேச்சு:Tamiliam|பேச்சு]]) 03:11, 17 செப்டம்பர் 2021 (UTC)
 
== தானியங்கித் தமிழாக்கம் ==
{{தானியங்கித் தமிழாக்கம்}}--[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 11:16, 17 செப்டம்பர் 2021 (UTC)
 
வரி 56 ⟶ 58:
::கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 14:01, 17 செப்டம்பர் 2021 (UTC)
:::அக்கட்டுரை முறையாக மொழிபெயர்க்கப்பட்ட ஒன்று. அதைச் செய்வதற்கு எனக்கு ஆறு மணி நேரம் பிடித்தது. அந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்காமலேயே நீக்கிவிட்டீர்கள். அதனை மீட்டுத் தரும்படிக் கேட்டுக்கொள்கிறேன். மீட்டபின், அதனை வாசித்துப் பாருங்கள். அதில் சிக்கல்கள் இல்லாமலில்லை. சில சிக்கல்கள். அவற்றைச் சரிசெய்வதற்குள் கட்டுரையை நீக்கிவிட்டீர்கள். [[பயனர்:Tamiliam|Tamiliam]] ([[பயனர் பேச்சு:Tamiliam|பேச்சு]]) 14:47, 17 செப்டம்பர் 2021 (UTC)
 
நான் வாசிக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? அக்கட்டுரையில் பலசொற்கள் மெய்யெழுத்திலும் ஆயுத எழுத்திலும் காணப்பட்டன. அதைவிட, பல பிழைகள். எ.கா: லெபனான் "லெமனான" என்றிருந்தது. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 15:00, 17 செப்டம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Tamiliam" இலிருந்து மீள்விக்கப்பட்டது