சிலேடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 130:
==இஸ்லாத்தில் சிலேடை==
முகம்மது நபியின் தோற்றத்துக்கு முன்னர் அரபிகள் சிலேடையாகப் பேசுவதை உயர்வாகக் கருதியும் அதைத் தங்களது மொழிப் புலமை என்று கருதியும் வந்தனர். அவர்கள் நல்ல பொருளும் தீய பொருளும் கலந்து பேசி வந்தனர். யூதர்களும் அவ்வாறே சிலேடையாகப் பேசுவோராக இருந்தனர். ஒருவரை மேன்மையாகப் பேசுவது போலும் இழிவாக்குவதை மறைத்தும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தெளிவான பொருள் கொண்டு பேசுவதையே இஸ்லாம் ஆதரிக்கிறது. எனவே, சிலேடையாகப் பேசுவதை இஸ்லாம் தடை செய்தது.
 
 
பொத்தாம் பொதுவாக இஸ்லாம் சிலேடையைத் தடை செய்தது எனக் கூறுவது பிழையாகும். குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் யூதர்கள் சிலேடையாகப் பேசி நபிகளாரை அவமதிப்பு செய்ததால் அவ்வாறு அவமதிப்பு செய்தல் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டது அவமதிப்பைத்தானே தவிர சிலேடையை அல்ல என்பது கவனத்திற்குரியது
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/சிலேடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது