"பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,601 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
(இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன)
அடையாளங்கள்: Blanking Manual revert
ஐயா,
நான் 26 ஆண்டுகளாக சென்னையில் வசித்துவருகிறேன். என் குடும்ப உபயோகத்திற்காக 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கீழநீலிதநல்லூர் நாராயணபுரம் தெருவில் சர்வே எண் 401/1 ல் 21 சென்ட் இடம் வாங்கினேன். தற்போது பட்டா மாறுதலுக்காக சம்பந்தபட்ட அரசு அலுவலகத்தில் விண்ணப்பித்து, அவர்கள் 26.08.20201 அன்று காலை 10.00 மணிக்கு இடத்தை அளக்க வருகிறார்கள். என் இடத்திற்கு செல்லும்பாதையில் இரண்டு பக்கம் உள்ளவர்களும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் இடம் அளவு குறைந்து காணப்படுகிறது. இடத்தை அளக்கும்போது பக்கத்திலுள்ளவர்கள் பிரச்சினை செய்ய வாய்ப்புள்ளது. எனவே தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேடுக்கொள்கிறேன்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3282203" இருந்து மீள்விக்கப்பட்டது