பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
நான் பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரிசூலம் பகுதியில் கந்தகடந்த 7 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். பல்லாவரம் காவல் நிலையத்தில் கோக்கோம் கார்டாக வேலைசெய்யும் லட்சுமணம் என்பவர் என்வீட்டுக்கு பக்கத்துவீட்டில் வசித்துவருகிறார். நான் கோலம் போட வெளியில் வரும்போது என்னை போட்டோ எடுப்பது, போன் காமராவால் வீடியோ எடுப்பது என தொந்தரவு செய்துவந்தார். அதனால் எனக்கு கோபம் வந்து திட்டுவேன். ஒரு நான் அவரும் அவரின் வீட்டாரும் சேர்ந்து என்னை அடித்து துணியைக்கிழித்து, வீடியோவும் எடுத்தார்கள். அப்போது என் நகையையும் பறித்துச்சென்றார்கள்.
 
இதனால் அன்றே மவுண்ட் துணை ஆணையாளர் அலுவலகம் சென்று புகார் கொடுத்தான். அபோது அங்கிருந்த திரு சிகாமணி என்ற சார் என்னை பல்லாவரம் காவல் நிலையம் செல்லச்சொன்னர்செல்லச்சொன்னார். அங்கு சென்று ஆய்வாளரிடம் புகார் கொடுத்தேன். அவர் லட்சுமணனிடம் போனைவாங்கி வீடியோவை ரெக்கவரி செய்ய மறுத்து, சாட்சி இல்லை என கூறிவிட்டார்.
 
இதன் காரணமாக மவுண்ட் துணை ஆய்வாளர், சென்னை நகர்மாநகர் ஆணையாளர்ஆணையாளரை எனநேரில் சந்தித்து புகார் குடுத்தும் என் நகை கிடைக்கவில்லை. பின்னர் ..... இந்த தேதியில் தான் சிஎஸ்ஆர் கொடுத்தர்கள்கொடுத்தார்கள் அதில் புகார் தேதியை தவறாகக் குறிப்பிட்டார்கள்.
 
24.07.2018 அன்று மீண்டும் என் நகையைப் பறித்தார்கள். அப்போது அங்கு வந்த ஏட்டு ஜாண் என்பவரிடம், என்னை அடித்து தாலிச்சரடை அறுத்துச்செல்லும்போது லட்சுமணனின் அண்ணி கோவிந்தம்மாளின் கையிலிருந்து தாலிச்சரடை வாங்கிக்கொடுத்த மீன் மீன்விற்குவிற்கு அம்மா சாட்டிச் கூறினார் . ஆனால் அவர் இதனை திரு ஜாண் சார் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கவைல்லைதெரிவிக்கவில்லை. அதன்பின் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு சென்று என்பையன் அவர்களின் வீட்டு பெண்ணை கையைப்பிடுத்து இழுத்ததாக பொய் புகார் கொடுத்து, என் பாதி நகைக்காக நான் கொடுத்த புகாரை மூடிமறைத்துவிட்டர்கள்மூடிமறைத்துவிட்டார்கள். இந்த தடவையும் என் நகையும் போய்விட்டது.
 
05. 10. 2018 அன்று கொடுத்த புகாரில் 02.10.2018 அன்று நான் 4 பையன்களுக்கு 500 ரூபாய் கொடுத்து லட்சுமனனின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை 4 சின்ன பையன்களுக்கு பணம் கொடுத்து உடைக்கச்சொன்னதாக புகார் செய்தார். அபோதுஅப்போது மோகன் சார் விசாரனை செய்தார். அந்த நேரத்தில் அப்பையன் ''சர்ச் பக்கத்தில் வைத்து இந்த அக்கா 500 ரூபாய் கொடுத்து உடைக்கச்சொன்னார். அப்பணத்தை நாங்கள் பிரித்துக்கொண்டோம்'' என்றான். அப்போது குறிக்கிட்ட என் கணவர் அன்று ''காந்தி ஜெயந்தி எனக்கு விடுமுறை. நாங்கள் வீட்டில் தான் இருந்தோம். என் மனைவி வீட்டிலிருந்து வெளியில் செல்லும் வீடியோவைக் காட்டுங்கள்'' என்றார். அதனால் விசாரணையை மறுநான்மறுநாள் ஒத்திவைத்தார்கள். அதே நேரத்தில் லட்சுமணன் பையன்கள் கேமராவை உடைத்ததாக கூறப்படும் வீடியோவை காவலர்கள் இதுவரை என்னிடமோ என் கணவரிடமோ காட்டாவேகாட்டவே இல்லை.
 
மறுநாள் விசாரணையின் போது மோகன் சார், பாபு சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆசியோர் முன்னிலையில் ''இந்த அக்கா அவர்களின் வீடுக் காம்பவுண்டுக்குப் பக்கத்தில் வைத்து பணம் கொடுத்ததாககொடுத்ததார்கள்'' என்று கூறினான். அப்போது அப்பையன் பொய்சொல்வதால் மோகன் சார் எழுந்து சென்றுவிட்டார். துணைத்தலைவர் சத்திய நாராயணன் ''எனக்கு ஒன்றும் தெரியாது'' என்றார். ஆனாலும் என்னை ஜெயிலில் போட்டுவிடுவோம் மூன்று நாட்கள் உள்ளே இருக்கவேண்டும் என கூறி என் கணவரிடம் வக்கில்வக்கீல் ஆறுமுகம் மூலமாக பணம் பறித்தார்கள்.
 
இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் சேர்க்கப்பட்டிருந்தேன்.பல ஆயிரங்களைச் செலவு செய்தேன்.
 
அதன் பின்னர் தாம்பரம் கோர்டில் புகார் கொடுத்தேன். அப்புகாரை விசாரிக்கவேகாவல் நிலையத்தில் வாங்கைக்கொண்டு விசாரனை செய்யவே இல்லை.
 
மீண்டுமீண்டும் ..... புகார் தெரிவித்தேன் எந்த விசாரணையும் கிடையாது. இதன் காரணமாக ஆர்டிஅய் அனுப்பினேன். முதலில் தவறான முகவரிக்கு அனுப்பினார்கள். பின்னர் மேல் முறையீடு செய்தபின் முதல் நகைபறிப்பின்போது எழுதிக்கொடுத்ததை மட்டுமே கொடுத்தார்கள்.
 
இதனால் மீண்டும் வேறு காவல் நிலைய விசாரனை கேட்டு இணை ஆணையாளரிடம் புகார் செய்தேன். அப்புகாரை ஆலந்தூர் உதவி ஆணையாளரிடம் விச்சரணை நடத்தும்படி அனுப்பினார்கள். அவர் 7 மாதங்கள் கழித்து 4 காவலர்களை அனுப்பி விசாரித்தார். பின்னர் என் கணைவரை அழைத்த துணை ஆனையாளர் பக்கத்து பக்கத்துவீடு சமாதானமாக போகிறோம் என்று எழுதிக்கொடுக்கும்படி சொல்லியுள்ளார். அந்த வேளையில் நான் இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் சேர்க்கப்பட்டிருந்தேன் .பல ஆயிரங்களைச் செலவு செய்தேன்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Muthuppandy_pandian/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது