"குறுல்த்தாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''குறுல்த்தாய் ''' ([[மங்கோலிய மொழி|மங்கோலியம்]]: Хуралдай, ''குரல்தை''; [[துருக்கிய மொழி|துருக்கியம்]]: ''குருல்தய்'')<ref>[[Kazakh language|Kazakh]]: Құрылтай, ''குரில்தய்'', قۇرىلتاي; {{lang-ky|Курултай}}, ''குருல்தய்'', قۇرۇلتاي; {{lang-tt|Корылтай}}, ''கொரில்தய்''; {{lang-ba|Ҡоролтай}}, ''கோரோல்தய்''; {{lang-az|Qurultay}}, Гурултай, قورولتای; {{lang-crh|''Qurultay''}}, Къурултай; {{lang-tk|''Gurultaý''}}, Гурултай; {{lang-hu|Kurultáj}}</ref> பண்டைய [[துருக்கிய மக்கள்|துர்க்]] தலைவர்கள் மற்றும் [[கான் (தலைப்புபட்டம்) | கான்களின்]] அரசியல் மற்றும் இராணுவக் குழுவாக இருந்தது, பின்னர் [[மங்கோலியர்கள்|மங்கோலிய மக்களால்]] பின்பற்றப்பட்டது. இந்த வார்த்தையின் வேர் "குர்/க்ஹுர்" (கூடு/விவாதி) மற்றும் [[துருக்கிய மொழி]]யில் அரசியல் "கூட்டம்" அல்லது "சட்டமன்றம்" என்ற பொருளுடைய "குருல்/க்ஹுரல்" என்ற வார்த்தைகளை உருவாக்குகிறது. குருல்தய், ''குரல்தை,'' ''குருல்தை'','' ''அல்லது ''குரல்தான்'' என்றால் "ஒரு கூட்டம்", அல்லது இன்னும் இலக்கியரீதியாக, "ஒன்றுசேர்தல்". இந்த வார்த்தையின் அடியானது, "விருந்து" மற்றும் "திருமணம்" என்று பொருள்படும் துருக்கிய வார்த்தைகளான "க்ஹுரிம்/க்ஹுரும்" உடன் பொருந்துகிறது, பொதுவாக ஸ்டெப்பி எனப்படும் புல்வெளிகளில் பெரிய பண்டிகை கூட்டங்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது ஆனால் நவீன காலத்தில் திருமணத்தைக் குறிக்க முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
 
==மங்கோலியப் பேரரசு==
6,638

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3282309" இருந்து மீள்விக்கப்பட்டது