"நாதம் (மங்கோலிய விழா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

631 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
[[Image:Naadamceremony2006.jpg|thumb|270px|2006ஆம் ஆண்டு மங்கோலியாவின் தேசிய விளையாட்டு மைதானத்தில் நாதம் திருவிழா.]]
'''நாதம்''' ({{lang-mn|Наадам}}, பாரம்பரிய மொங்கோலியம்: {{MongolUnicode|ᠨᠠᠭᠠᠳᠤᠮ}}''நயதும்'', ''பொருள் "விளையாட்டுக்கள்"'') என்பது [[மங்கோலியா|மங்கோலியாவில்]] கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியத் திருவிழா ஆகும். மங்கோலியாவில் இத்திருவிழா "எரீன் குர்வன் நாதம்" ({{lang|mn|эрийн гурван наадам}}) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் "ஆண்களின் மூன்று விளையாட்டுக்கள்" என்பது ஆகும். அந்த மூன்று விளையாட்டுக்கள் மங்கோலிய மல்யுத்தம், குதிரைப் பந்தயம், மற்றும் [[வில்வித்தை]] ஆகியவை ஆகும். கோடை காலத்தின் மத்தியில் இத்திருவிழா மங்கோலியா முழுவதும் நடத்தப்படுகிறது. தற்போது வில்வித்தையில் பெண்களும், குதிரைப் பந்தயத்தில் சிறுமிகளும் பங்கேற்கத் தொடங்கியிருக்கின்றனர். எனினும் மல்யுத்தத்தில் அவர்கள் பங்கெடுத்துக் கொள்வதில்லை.
 
2010ஆம் ஆண்டு [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] இத்திருவிழாவைத் தனது மனிதக் கலாச்சாரப் பாரம்பரியத்தின் பட்டியலில் ஒன்றாகப் பொறித்தது.<ref name="airag">{{cite web|url=https://www.cheese.com/airag/|title=Airag|access-date=22 February 2018}}</ref><ref name="khuushuur">{{cite web|url=http://www.mongolfood.info/en/recipes/khuushuur.html|title=the khuushuur|website=mongolfood.info|access-date=22 February 2018}}</ref><ref name="Biyelgee dance">{{cite web|url=https://dancehistorydevelopment.wordpress.com/2013/05/13/the-biyelgee-mongolian-folk-dance-or-modern-dance-form/|title=the biyelgee|date=13 May 2013|access-date=22 February 2018}}</ref>
[[File:The Prime Minister, Shri Narendra Modi trying his hand on archery at Mini Naadam Festival, in Ulaanbaatar, Mongolia on May 17, 2015.jpg|thumb|உலான் பத்தூரில் நடைபெற்ற நாதம் திருவிழாவில் பாரதப் பிரதமர் [[நரேந்திர மோடி]] பங்கேற்றபோது]]
 
== உசாத்துணை ==
6,641

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3282330" இருந்து மீள்விக்கப்பட்டது