கர்நாடக மாநில மகளிர் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் பல்கலைக்கழகம்|name=
'''கர்நாடக மாநில அக்கமகாதேவி மகளிர் பல்கலைக்கழகம்''' (Karnataka State Akkamahadevi Women's University) (KSAWU, விஜயபுரா) '''கர்நாடக மாநில மகளிர் பல்கலைக்கழகம்''' என்றும் அழைக்கப்படுகிறது. இது 2003 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் நிறுவப்பட்டது. இது [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் பெண்களுக்கான தனிப்பட்ட பல்கலைக்கழகமாகும். இது விஜயபூர் நகரத்தில் உள்ளது (முன்பு [[பிஜாப்பூர்|பீஜப்பூர்]] என்று அழைக்கப்பட்டது). பேராசிரியர் பி.கே.துளசிமாலா அதன் தற்போதைய துணைவேந்தர் ஆவார். <ref>{{Cite web|url=http://www.highereducationinindia.com/universities/karnataka-state-womens-university.php|title=Karnataka State Women’s University Bijapur|website=Higher Education in India|publisher=Education in India|access-date=2010-03-18}}</ref>
|