அகிலன் கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''அகிலன் கண்ணன்''' தமிழக எழுத்தாளரும்,<ref>{{cite news |title=வால்காவிலிருந்து கங்கை வரை: மலைக்க வைக்கும் அறிவுப் பெட்டகம் |url=https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&action=edit |accessdate=2 June 2021 |agency=தினமணி}}</ref> பதிப்பாளரும் ஆவார். இவர் எழுத்தாளர் [[அகிலன்|அகிலனின்]] மகன் அகிலன் கண்ணன் ஆவார்.<ref>{{Cite web |url=http://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2020/01/31170426/Akilans-novel-MGR-Movie.vpf |title=அகிலனின் நாவல் எம்.ஜி.ஆர். படமான கதை...! |date=2020-01-31 |website=Dailythanthi.com |access-date=2021-06-02}}</ref> மாணவப்பருவத்திலேயே 'தேன்மழை' இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். தாகம் என்னும் பதிப்பகத்தின் நிறுவுநர்.
 
== கல்வி ==
தனது பள்ளிக்கல்வியை கோபாலபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் கல்லூரிக்கல்வியை சென்னை விவேகானந்தர் கல்லூரியிலும் பெற்றார்.
 
==நூல்கள்==
வரி 12 ⟶ 15:
# பதிப்பும் படிப்பும் (கண.முத்தையாவோடு இணைந்து)
# அகிலனின் காசுமரம் - திரைக்கதை வசனம்
 
==தொலைக்காட்சி==
அகிலன் எழுதிய "நெஞ்சின் அலைகள்'' என்னும் புதினம் தொலைக்காட்சித் தொடராக உருவானபொழுது அதற்கு அகிலன் கண்ணன் திரைக்கதை, வசனம் எழுதினார். <ref> [https://www.maalaimalar.com/amp/cinema/cinehistory/2016/04/16233556/1005380/Cine-History-Ahilan.vpf அகிலன் திரைக்கதை - வசனத்தில் டி.எம்.சவுந்தரராஜன் நடித்த பட்டினத்தார்] மாலைமலர் 2016 ஏப்ரல் 16 </ref>
 
== சிறப்புகள்==
வரி 27 ⟶ 33:
 
==நடுவர்==
 
*கல்கி, கோகுலம், பாரத ஸ்டேட் பாங்க், முதியோர் கல்வி இலக்கியப் போட்டிகள் பலவற்றிற்கு நடுவர்.
 
==குடும்பம்==
எழுத்தாளர் அகிலன் மகனான கண்ணன், தமிழ்ப்புத்தகாலய நிறுவுநரான கண.முத்தையா மகள் மீனாவை மணந்துள்ளார். இவ்விணையருக்கு அபிராமி, உமா என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். க.அபிராமி எழுத்தாளர்; உமா ஓவியர்.
 
==வெளியிணைப்பு==
# [https://www.dinamalar.com/news_detail.asp?id=2449721 எழுத்தும் அனுபவமும் பிரிக்க முடியாததே!] தினமலர் 2020-சனவரி-04
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகப் பதிப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அகிலன்_கண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது