பவளக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
clean up using AWB
சி (clean up using AWB)
 
[[படிமம்:Coral_Sea_Islands.png|thumb|200 px|right|A map of the Coral Sea Islands.]]
'''பவளக் கடல்''' (''Coral Sea'') [[ஆஸ்திரேலியா]]வின் வடகிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கடல் மேற்கே [[குயின்ஸ்லாந்து]] மாநிலத்தின் கிழக்குக் கரை ([[பெருந்தடுப்பு பவளத் திட்டு]] உட்பட), கிழக்கே [[வனுவாட்டு]], [[நியூ கலிடோனியா]], வடக்கே [[சொலமன் தீவுகள்|சொலமன் தீவுகளின்]] தெற்குப் பகுதி ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ளது<ref name="Pacific Islands Pilot"> [http://permanent.access.gpo.gov/websites/pollux/pollux.nss.nima.mil/NAV_PUBS/SD/pub127/127sec06.pdf]></ref>. தெற்கே [[டாஸ்மான் கடல்]] உள்ளது.
 
[[பெருந்தடுப்பு பவளத் திட்டு]] மற்றும் அதனை அண்டிய தீவுத்திட்டுகளும் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்ததாயினும், பவளக் கடலில் அமைந்துள்ள பல கற்பாறைகள் (reefs) மற்றும் தீவுக்கூட்டங்கள் [[பவளக் கடல் தீவுகள் பிரதேசம்|பவளக் கடல் தீவுகள் பிரதேசத்தை]]ச் சேர்ந்தனவாகும். இவற்றை விட, பவளக் கடலின் மேற்கில் உள்ள சில தீவுகள் ([[செஸ்டர்ஃபீல்ட் தீவுகள்]], [[பெலோனா கற்பாறைகள்]] போன்றவை) [[நியூ கலிடோனியா]]வைச் சேர்ந்தவை.
<references/>
 
[[பகுப்பு:ஆத்திரேலியஆத்திரேலியப் புவியியல்]]
[[பகுப்பு:அமைதிப் பெருங்கடலின் கடல்கள்]]
12,068

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3283041" இருந்து மீள்விக்கப்பட்டது