சமண அறிவாய்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
"thumb|முழுமையான அறிவை விவரிக்கும் பொறிப்புத் தூண் {{சமண மெய்யியல்}} அடிப்படை அறிவாய்வியல் சிக்கல்கள் பற்றி ஆராய்ந்ததன் மூலமாக சம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top
வரிசை 1:
[[File:Jain Agamas.jpeg|thumb|முழுமையான அறிவை விவரிக்கும் பொறிப்புத் தூண்]]
{{சமண மெய்யியல்}}
அடிப்படை [[அறிவாய்வியல்]] சிக்கல்கள் பற்றி ஆராய்ந்ததன் மூலமாக சமணம் மெய்யியலின் பகுதியாகிய அறிவாய்வியலுக்கு தனக்கேயுரித்தான பங்களிப்பை வழங்கியுள்ளது. சமணர்கள், அறிவு என்பது உயிரின் அடிப்படை எனக் கருதுகின்றனர்.{{sfn|Jaini|1927|p=11}} இவ்வறிவு கர்மத் துணிக்கைகளால் மறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழிமுறைகளினூடாக ஒரு உயிர் அறிவைப் பெறும்போது அது எதையும் புதிதாக உருவாகவில்லை. மாறாக, அது அறிவை மறைக்கும் கர்மத் துணிக்கைகளைக் கிழித்தெறிகிறது. சமணக் கொள்கையின்படி, விழிப்புணர்வு என்பது ''[[சீவன் (சமணம்)|சீவனின்]]'' (உயிர்) முதன்மைப் பண்பாகும். இவ் விழிப்புணர்வு ''தரிசன'' மாகவும் (அகப்பார்வை) ''ஞான''மாகவும் (அறிவு) தன்னை வெளிப்படுத்துகிறது.
 
== மேலோட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/சமண_அறிவாய்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது