சமண அறிவாய்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15:
 
== புலனறிவு ==
Theஅனுபவ knowledgeஅகப்பார்வை acquiredமற்றும் throughமனத்தின் theமூலமாகப் empiricalபெறப்படும் perception and mind is termed asஅறிவு ''Matiமதி Jnanaஞானம்'' (Sensoryபுலனறிவு) knowledge)என அழைக்கப்படுகிறது. Accordingசமண to Jainஅறிவாய்வியலின் epistemologyபடி, sense perception is the knowledge which the ''Jīvaசீவன்'' (soulஉயிர்) acquiresபருப்பொருள்சார் ofபுலனுறுப்புக்கள் theவழியாக environmentசூழல் throughதொடர்பான theபுலன் intermediaryசார்ந்த ofஅகப்பார்வையைப் material sense organsபெறுகிறது.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=g9CJ3jZpcqYC|title=Ācārya Nemichandra's Dravyasaṃgraha|isbn=9788190363952|last=Jain|first=Vijay K.|year=2013|quote=Non-copyright|publisher=Vikalp Printers|page=14}}</ref> Thisஇது isநான்கு dividedபடிமுறைகளாகப் into fourபிரிக்கப்பட்டுள்ளது. processesஅவையாவன:{{sfn|Prasad|2006|pp=60–61}}
*அவக்கிரகம் (முதல் அவதானிப்பு)
*Avagraha (First observation)
*இகம் (ஆவல்)
*Iha (Curiosity)
*அபயம் (உறுதிப்படுத்தல்)
*Apaya (Confirmation)
*தரணம் (கருத்து)
*Dharana (Impression)
 
== Scriptural knowledgeநூலறிவு ==
வாய்வழி மற்றும் எழுத்துவழி வாக்கியங்களைப் புரிந்துகொள்வதன் மூலமாகப் பெறப்படும் அறிவு ''சுருத ஞானம்'' என அழைக்கப்படுகிறது.
The knowledge acquired through understanding of verbal and written sentences etc, is termed as ''Śhrut Jnāna''.
 
{{quote|நூல்கள் அறிவு அல்ல. ஏனெனில், அவை எதையும் உள்ளடக்கியிருப்பதில்லை. ஆகவே, அறிவும் நூல்களும் வெவ்வேறானவை. இது முற்றும் அறிந்த தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.|[[சமயாசாரம்]] (10-83-390){{sfn|Jain|2012|p=x}}}}
{{quote|Scripture is not knowledge because scripture does not comprehend anything. Therefore, knowledge is one thing and scripture another; this has been proclaimed by the Omniscient Lord.|[[Samayasāra]] (10-83-390){{sfn|Jain|2012|p=x}}}}
 
=== Jainசமண Agamasஆகமங்கள் ===
{{Main|Jainசமண Agamasஆகமங்கள்}}
[[File:Jinvani.jpg|thumb|''சுருத ஞானம்'' அல்லது முழுமையான நூலறிவை (சமண ஆகமங்கள்) விவரிக்கும் பொறிப்புத் தூண்.]]
[[File:Jinvani.jpg|thumb|Stele depicting ''Śhrut Jnāna'' or complete scriptural knowledge (Jain Agamas)]]
சமணர்களின் படி, ''சுருத ஞானத்தின்'' அறிவு என்பது, ''அங்க''ங்களில் (உறுப்புக்கள் அல்லது சமணப் புனித நூல்கள்) காணப்படுகின்ற அல்லது அவற்றிலிருந்து வேறான விடயங்களாயிருக்கலாம்.{{sfn|Jaini|1927|p=12}}
As per Jains, the knowledge of ''Śhrut Jnāna'', may be of things which are contained in the ''Angas'' (Limbs or sacred Jain books) or of things outside the Angas.{{sfn|Jaini|1927|p=12}}
 
== புலன் கடந்த உணர்வு ==
== Clairvoyance ==
[[புலன் கடந்த உணர்வு]] என்பது சமண நூல்களில் ''அவதி ஞானம்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. [[சர்வார்த்தசித்தி]] எனும் சமண நூலின் படி, "இவ்வகையான அறிவு ''அவதி'' என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது கீழ்நோக்கிய வீச்சில் பருப்பொருட்களை வரிசைப்படுத்துகிறது அல்லது பொருட்கள் பற்றி ஒரு எல்லைக்குள் மாத்திரம் அறிந்துள்ளது".{{sfn|S. A. Jain|1992|p=16}} நரகம் மற்றும் சுவர்க்கம் (தேவர்) ஆகியவற்றிலுள்ள உயிர்வாழிகள் பிறப்பிலிருந்தே புலன் கடந்த உணர்வைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமண நூல்களில் ஆறு வகையான புலன் கடந்த உணர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.{{sfn|S. A. Jain|1992|p=33}}
[[Clairvoyance]] is mentioned as ''avadhi jnana'' in Jain scriptures. According to Jain text [[Sarvārthasiddhi]], "this kind of knowledge has been called ''avadhi'' as it ascertains matter in downward range or knows objects within limits".{{sfn|S. A. Jain|1992|p=16}} The beings of hell and heaven ([[Deva (Jainism)|devas]]) are said to possess clairvoyance by birth. Six kinds of clairvoyance is mentioned in the Jain scriptures.{{sfn|S. A. Jain|1992|p=33}}
 
== தொலை நுண்ணுணர்வு ==
== Telepathy ==
சமணத்தின் படி, உயிரால் ஏனையோரின் எண்ணங்களை நேரடியாக அறிந்து கொள்ள முடியும். இவ்வாறான அறிவு, 'மனபர்யாய ஞானம்' எனும் வகைக்குள் அடங்குகிறது.
According to Jainism, the soul can directly know the thoughts of others. Such knowledge comes under the category of 'Manhaparyaya Jnana'.
 
== முற்றறிவு ==
== Omniscience ==
{{Main|Kevalaகேவல Jnanaஞானம்}}
கர்மத் துணிக்கைகளைக் கிழித்தெறிவதன் மூலம் உயிர் முழுமை பெற்ற அறிவைப் பெறுகிறது. இவ்வறிவைப் பெறுவதன் மூலம், அறிவும் உயிரும் ஒன்றாகின்றன. இவ்வறிவு கேவல ஞானம் எனப்படும்.
By Shredding of the karmic particles, the soul acquires perfect knowledge. With such a knowledge, the knowledge and soul becomes one. Such a knowledge is Kevala Jnana.
 
== உயிரின் இயல்பு ==
== Nature of the soul ==
Jainsஅறிவு maintainஎன்பது thatஉயிரின் knowledgeஇயல்பு isஎனச் theசமணர்கள் nature of the soulகருதுகின்றனர். According to [[Champatசம்பத் Raiராய் Jainசெயின்]] அவர்களின் கூற்றுப்படி: {{quote|Knowledge is the natureஅறிவு ofஎன்பது theஉயிரின் soulஇயல்பு. If it were not the nature of the soul, it would be either the nature of the not-soul, or of nothing whatsoever. But in the former case, the unconscious would become the conscious, and the soul would be unable to know itself or any one else, for it would then be devoid of consciousness; and, in the latter, there would be no knowledge, nor conscious beings in existence, which, happily, is not the case.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=9MYRnTo1r1oC|title=Nyaya|last1=Jain|first1=Champat Rai|year=1924|page=11}} [https://archive.org/details/Nyaya Alt URL]</ref>}}
 
==அநேகாந்தவாதம்==
==Anekāntavāda==
{{Main|அநேகாந்தவாதம்}}
{{Main|Anekantavada}}
Anēkāntavāda refers to the principles of [[Perspectivism|perspectivism]] and multiplicity of viewpoints, the notion that truth and reality are perceived differently from diverse points of view, and that no single point of view is the complete truth.{{sfn|Sethia|2004|pp =123–136}}
 
வரிசை 59:
# syād-avaktavyah: in some ways, it is indescribable.<ref>Graham Priest, 'Jaina Log: A contemporary Perspective', History and Philosophy of Logic 29 (3): 263-278 (2008).</ref>
 
==குறிப்புகள்==
==Notes==
{{Reflist}}
 
==மேற்கோள்கள்==
==References==
 
*{{citation |last=Jain |first=Vijay K. |title=Acharya Kundkund's Samayasara |url=https://books.google.com/books?id=LwPT79iyRHMC |year=2012 |publisher=Vikalp Printers |isbn=978-81-903639-3-8}}
வரிசை 71:
*{{citation |last = Prasad |first = Jyoti |title = Religion & culture of the Jains |publisher = Bharatiya Jnanpith |year = 2006 |location = Delhi }}
 
{{சமணத் தலைப்புகள்}}
{{Jainism topics}}
 
[[பகுப்பு:சமண மெய்யியல்]]
[[Category:Jain philosophy]]
[[பகுப்பு:சமய அறிவாய்வியல்]]
[[Category:Epistemology of religion]]
"https://ta.wikipedia.org/wiki/சமண_அறிவாய்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது