சரண்ஜித் சிங் சன்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
==வரலாறு==
பஞ்சாப் மாநிலத்தின் மக்ரோனா காலன் என்ற கிராமத்தில் 2 ஏப்ரல் 1972 அன்று எஸ். ஹர்சா சிங், தாய் அஜ்மீர் கவுருக்கு மகனாக பிறந்தார் சரண்ஜித் சிங். சரண்ஜித்பள்ளிப்படிப்பை சிங்கின்முடித்த தந்தைபின் ஹர்சாஇவர் சிங்,சண்டீகரில் ஊராட்சித்உள்ள தலைவராகவும்ஸ்ரீ ஊராட்சிகுரு ஒன்றியகோவிந்த் கவுன்சிலராகவும்சிங் இருந்திருக்கிறார்.கல்லூரியில் இதனால்இளங்கலை படிப்பும், சிறுபின்னர் வயதிலேயேபஞ்சாப் சரண்ஜித்பல்கலைக்கழகத்தில் சிங்குக்குசட்டப் அரசியல்படிப்பையும் ஆர்வம்முடித்தார். துளிர்பிறகு விட்டிருந்தது.பஞ்சாப் இதனால்தொழில்நுட்ப பள்ளியில்பல்கலைக்கழகத்தில் அவர்([[ஜலந்தர்]]) மாணவர்முதுகலை தலைவரானார்.மேலாண்மைப் பள்ளிப்படிப்பைபடிப்பு முடித்துமுடித்தார். விட்டு சண்டீகரில்2007இல் உள்ளஇவர் ஸ்ரீமுதல் குருமுறையாக கோவிந்த் சிங்சம்கௌர் கல்லூரியில்சாகிப் அவர்சட்டமன்றத் இளங்கலையும்தொகுதியிலிருந்து பின்னர்[[பஞ்சாப் சட்டமன்றம்|பஞ்சாப் பல்கலைக்கழகத்தில்சட்டமன்றத்திற்கு]] சட்டப்படிப்பையும் முடித்தார்தேர்வானவர். பிறகுஅப்போது பஞ்சாப்முதல் தொழில்நுட்பதொடர்ந்து பல்கலைக்கழகம்-ஜலந்தரில்மூன்றாவது எம்பிஏமுறையாக படிப்புஅவர் முடித்தார்.சட்டப்பேரவை கல்லூரிஉறுப்பினராக காலத்தில்இருக்கிறார்.<ref>[https://www.bbc.com/tamil/india-58616800 இவர் சிறந்தபஞ்சாபின் கைப்பந்துதலித்' வீரராகவும்முதல்வர் விளங்கினார்.சரண்ஜித் சன்னி]</ref>
 
இவரது தந்தை கூடாரம் அமைக்கும் தொழிலை தொடங்கினார். அந்த தொழிலில் தந்தைக்கு உதவியாக இருந்தார் சரண்ஜித் சிங். அவரை அங்கிருந்தவர்கள் டென்ட் பாய் என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர். அந்த அடையாளத்துடன் அரசியலுக்குள் நுழைந்த அவர் வார்டு கவுன்சிலராக மூன்று முறை தேர்வாகி மக்கள் மன்றத்தில் பணியைத் தொடங்கினார். கார் நகராட்சி மன்றத் தலைவராகவும் செயல்பட்டவர். 2007இல் இவர் முதல் முறையாக சம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து [[பஞ்சாப் சட்டமன்றம்|பஞ்சாப் சட்டமன்றத்திற்கு]] தேர்வானவர். அப்போது முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார்.
தொடக்கத்தில் [[அமரிந்தர் சிங்]] ஆரவாளராக இருந்த இவர், சில ஆண்டுகளுக்குப் பிறகு [[அமரிந்தர் சிங்]]குக்கு எதிராக திரும்பிய அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சேர்ந்து கொண்டார். காங்கிரஸ் மாநில தலைவர் [[நவ்ஜோத் சிங் சித்து]] ஆதரவாளராகவும் இவர் பஞ்சாப் காங்கிரஸ் அரசியலில் அறியப்படுகிறார்.<ref>[https://www.bbc.com/tamil/india-58616800 பஞ்சாபின் தலித்' முதல்வர் சரண்ஜித் சன்னி]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சரண்ஜித்_சிங்_சன்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது