"சரண்ஜித் சிங் சன்னி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

840 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
 
==வரலாறு==
பஞ்சாப் மாநிலத்தின் மக்ரோனா காலன் என்ற கிராமத்தில் 2 ஏப்ரல் 1972 அன்று எஸ். ஹர்சா சிங், தாய் அஜ்மீர் கவுருக்கு மகனாக பிறந்தார் சரண்ஜித் சிங். பள்ளிப்படிப்பை முடித்த பின் இவர் சண்டீகரில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் கல்லூரியில் இளங்கலை படிப்பும், பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்தார். பிறகு பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ([[ஜலந்தர்]]) முதுகலை மேலாண்மைப் படிப்பு முடித்தார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஆட்சி இயலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.<ref>[https://theprint.in/politics/who-is-charanjit-singh-channi-the-man-who-is-set-to-be-punjabs-first-dalit-sikh-cm/736168/?fbclid=IwAR1wXHajfYQzEGDEFcp03uUGCkbxZIt6i1XINv8JKgoDI3jBANTAmDUjhvY Who is Charanjit Singh Channi, the man who is set to be Punjab’s first Dalit Sikh CM]</ref> காங்கிரசு தொகுதியை தர மறுத்ததால் கட்சி சாராமல் போட்டியிட்டு 2007இல் இவர் முதல் முறையாக சம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து [[பஞ்சாப் சட்டமன்றம்|பஞ்சாப் சட்டமன்றத்திற்கு]] தேர்வானவர்தேர்வானார் அதன் பின் 2012, 2017இல் காங்கிரசு சார்பாக போட்டியிட்டு வென்றார். அப்போதுமூன்று முதல்முறை தொடர்ந்து மூன்றாவதுஅவர் முறையாகசம்கௌர் அவர்சாகிப் சட்டப்பேரவைசட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராக இருக்கிறார்.<ref>[https://www.bbc.com/tamil/india-58616800 பஞ்சாபின் தலித்' முதல்வர் சரண்ஜித் சன்னி]</ref>
 
==மேற்கோள்கள்==
8,425

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3283359" இருந்து மீள்விக்கப்பட்டது