வெப்பக்குடுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
[[file:Liquid nitrogen tank.JPG|thumb|upright]]
 
ஒரு சூடான திரவத்தை சூடாகவும் குளிரான திரவத்தை குளிராகவும் சிலமணி நேரத்திற்குப் பேணும் குடுவையே '''வெப்பக்குடுவை''' எனப்படும். இது வீடுகளிலும் அலுவலகங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்குடுவை 1892 இல் [[ஜேம்சு தீவார்]] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இரட்டை அடுக்குச் சுவரைடையில்சுவரிடையில் [[வளி]] உறிஞ்சப்பட்டு [[வெற்றிடம்]] ஒன்று காணப்படும். இதனால் [[வெப்பக் கடத்தல்]] மற்றும் [[மேற்காவுகை|வெப்பச் சலனம்]] ஆகியவற்றின் மூலம் [[வெப்பம்]] குடுவைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கடத்தப்படாமல், குடுவைக்கு உள்ளேயுள்ள பொருளின் வெப்பம் பாதுகாக்கப்படுகிறது.
 
அன்றாட வாழ்வில் [[பானம்|பானங்களை]] சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ வைத்திருக்க பயன்படுகிறது. [[தொழிற்சாலை]] மற்றும் [[மருத்துவமனை]]களில் வெப்பக்குடுவையின் பயன் அதிகம்.
"https://ta.wikipedia.org/wiki/வெப்பக்குடுவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது